உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும்
இயேசப்பா நீங்க மட்டும்
என் கூட இருந்தா
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே
மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்
Um Kirubai enaku pothum Lyrics in English
Um kirupai enakku pothum um kirupai enakku pothum um kirupai enakku pothumen pelaveenaththil um pelamo pooranamaay vilangumthaalvil irunthaalum um kirupai pothum kannnneeril moolkinaalum um kirupai pothum vaethanai irunthaalum um kirupai pothum onnumae illanaalum um kirupai pothumiyaesappaa neenga mattum en kooda irunthaa pothumae kirupai pothumae maaraுmae ellaamae maaraுmaemalaikal vilakinaalum um kirupai pothum parvathangal peyarnthaalum um kirupai pothum thannnneerai kadanthaalum um kirupai pothum akkiniyil nadanthaalum um kirupai pothum
PowerPoint Presentation Slides for the song Um Kirubai enaku pothum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirubai Enaku Pothum – உம் கிருபை எனக்கு போதும் PPT
Um Kirubai Enaku Pothum PPT
Um Kirubai enaku pothum Song Meaning
Your grace is enough for me
Your grace is enough for me
Your grace is enough for me
You are my strength in my weakness
Perfectly understood
Even when low, your grace is sufficient
Even in tears, Your grace is sufficient
Even in pain, Your grace is sufficient
Even if there is nothing, your grace is enough
Only You, Jesus
Even my
Grace is enough
Everything will change
Even if the mountains move away, your grace is sufficient
Even if the mountains move, your grace is sufficient
Your grace is enough to cross the water
Even if you walk through fire, your grace is sufficient
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் கிருபை போதும் இருந்தாலும் போதுமே போதும்என் பெலவீனத்தில் பெலமோ பூரணமாய் விளங்கும்தாழ்வில் கண்ணீரில் மூழ்கினாலும் வேதனை ஒன்னுமே இல்லனாலும் போதும்இயேசப்பா நீங்க கூட இருந்தா தமிழ்
