Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vesam Podum Manitha - வேஷம் போடும் மனித உலகிலே

வேஷம் போடும் மனித உலகிலே
பாசம் காட்ட யாருமில்லையோ
மோசம் போக்கும் மாய உலகிலே
நேசம் காட்ட யாருமில்லையோ

பார் அதோ கல்வாரியில் நேசரின் (இயேசுவின்) உண்மை
நேசத்தை உன்னை நேசித்தால் தானே உதிரம் சிந்தினார்

ஓடி ஒதுங்கும் உறவுகள் நடுவினிலே
உன்னை நெருங்கி அழைக்கும்
உருக்கமான உண்மை அன்பு இது
அது மேலானது மேன்மையானது
இணையேதும் இல்லாதது

உள்ளத்திலே வடியும் கண்ணீர் துளிகளையும்
தம் அன்பு கரத்தால் துடைக்கும் அன்பு இது
பாவம் போக்குவார், சாபம் நீக்குவார்
சமாதானம் தந்திடுவார்

உனக்கொரு திட்டம் அவரிடம் உண்டு
உன்னை உயர்த்தி மகிழும்
இதயம் அவருக்கு உண்டு
அதை அறிந்திடவே அவர் பாதம் அமர்ந்திடு
சொன்னதைச் செய்திடுவார்

Vesam Podum Manitha Lyrics in English

Vaesham podum manitha ulakilae paasam kaatta yaarumillaiyo mosam pokkum maaya ulakilae naesam kaatta yaarumillaiyopaar atho kalvaariyil naesarin (Yesuvin) unnmai naesaththai unnai naesiththaal thaanae uthiram sinthinaaroti othungum uravukal naduvinilae unnai nerungi alaikkum urukkamaana unnmai anpu ithu athu maelaanathu maenmaiyaanathu innaiyaethum illaathathuullaththilae vatiyum kannnneer thulikalaiyum tham anpu karaththaal thutaikkum anpu ithu paavam pokkuvaar, saapam neekkuvaar samaathaanam thanthiduvaarunakkoru thittam avaridam unndu unnai uyarththi makilum ithayam avarukku unndu athai arinthidavae avar paatham amarnthidu sonnathaich seythiduvaar

PowerPoint Presentation Slides for the song Vesam Podum Manitha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vesam Podum Manitha – வேஷம் போடும் மனித உலகிலே PPT
Vesam Podum Manitha PPT

உன்னை அன்பு உலகிலே காட்ட உண்மை உண்டு வேஷம் போடும் மனித பாசம் யாருமில்லையோ மோசம் போக்கும் மாய நேசம் யாருமில்லையோபார் அதோ கல்வாரியில் நேசரின் தமிழ்