Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Balanai - இயேசு பாலனாய் பிறந்தார்

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார்

உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியமும் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட

விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும்

ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும்

கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும்

அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும்

Yesu balanai Lyrics in English

Yesu paalanaay piranthaar Yesu thaevanae pethlakaemilae aelaik kolamaay munnannai pullanai meethilae piranthaar unnathaththil thaeva makimai poomiyilae samaathaanamum maanidaril piriyamum unndaavathaaka entu thaeva thoothar paatida vinnnnai veraுththa immaanuvael vinthai maanudavathaaramaay thammaip paliyaaka thantha oli ivar thammaip panninthiduvom vaarum oti alainthidum paaviyai thaeti alaikkum ippaalakan paavangalin naasar paavikalin naesar paatham panninthiduvom vaarum kaikal kattina thaevaalayam Karththar thangum idamaakumo nam ithayamathil Yesu piranthida nammai aliththiduvom vaarum anpin soroopi ippaalanae annti varuvorin thanjamae aaraுthalaliththu allal akattidum aanndavaraip pannivom vaarum

PowerPoint Presentation Slides for the song Yesu balanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Balanai – இயேசு பாலனாய் பிறந்தார் PPT
Yesu Balanai PPT

வாரும் இயேசு பிறந்தார் தேவ தம்மைப் பணிந்திடுவோம் பாலனாய் தேவனே பெத்லகேமிலே ஏழைக் கோலமாய் முன்னணை புல்லனை மீதிலே உன்னதத்தில் மகிமை பூமியிலே சமாதானமும் மானிடரில் தமிழ்