இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள்
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திடும் நாமம்
Yesuvin namam inithana Lyrics in English
Yesuvin naamam inithaana namaam innaiyillaa naamam inpa naamam-engalpaavaththai pokkum payamathai neekkum parama santhosham paktharukkalikkumparimala thailamaam Yesuvin naamam paar engum vaasanai veesidum naamamvaanilum poovilum maelaana naamam vaanaathi vaanavar Yesuvin naamamnaettaுm intum entum maaridaa naamam nampinorai entum kaividaa namaammulangaal yaavum mudangidum naamam moontil ontaka jolippavar naamamsaaththaanin senaiyai jeyiththitta naamam saapap pisaasai thuraththidum naamam
PowerPoint Presentation Slides for the song Yesuvin namam inithana
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Namam Inithana – இயேசுவின் நாமம் இனிதான நமாம் PPT
Yesuvin Namam Inithana PPT
Yesuvin namam inithana Song Meaning
The name of Jesus is a sweet name
Unparalleled Naam Pleasure Naam-our
Removes the fear of sin
Supreme happiness will be given to devotees
The name of Jesus is the perfect ointment
A name that smells everywhere
Name above the sky and flower
Vanadi is the name of the angel Jesus
The name has not changed yesterday and today
We will never abandon each other
A knee-jerk name
Naam is one of the three that shines
The name that defeats Satan's army
A name that chases away evil spirits
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாமம் இயேசுவின் இனிதான நமாம் இணையில்லா இன்ப நாமம்எங்கள்பாவத்தை போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்பரிமள தைலமாம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்வானிலும் தமிழ்
