வெளிப்படுத்தின விசேஷம் 21:2
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
Tamil Indian Revised Version
அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளைத்துப்போனதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளைத்துப்போனதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாக இருப்பதாக.
Tamil Easy Reading Version
அவன் அந்த மிருகத்தை கர்த்தருக்கு தருவதாக வாக்களித்திருக்கலாம். எனவே அவன் அதற்குப் பதிலாக வேறு மிருகத்தைக் கொண்டுவர முயலக்கூடாது. மோசமான மிருகத்துக்குப் பதிலாக நல்ல மிருகத்தையோ, நல்ல மிருகத்துக்குப் பதில் மோசமான மிருகத்தையோ, கொண்டுவர முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு ஒருவன் செய்தால் அந்த இரண்டு மிருகங்களுமே பரிசுத்தமாகி விடுவதால், இரண்டுமே கர்த்தருக்குரியதாகிவிடும்.
Thiru Viviliam
அது மாற்றத் தகுந்தது அன்று. நல்லதுக்குப் பதில் கெட்டதையும் கெட்டதுக்குப் பதில் நல்லதையும் கொடுக்கலாகாது. ஒரு விலங்குக்குப் பதிலாக வேறொரு விலங்கைக் கொடுக்க விரும்பினால், அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டவை ஆகும்.
King James Version (KJV)
He shall not alter it, nor change it, a good for a bad, or a bad for a good: and if he shall at all change beast for beast, then it and the exchange thereof shall be holy.
American Standard Version (ASV)
He shall not alter it, nor change it, a good for a bad, or a bad for a good: and if he shall at all change beast for beast, then both it and that for which it is changed shall be holy.
Bible in Basic English (BBE)
It may not be changed in any way, a good given for a bad, or a bad for a good; if one beast is changed for another, the two will be holy.
Darby English Bible (DBY)
They shall not alter it nor change it, a good for a bad, or a bad for a good; and if he at all change beast for beast, then it and the exchange thereof shall be holy.
Webster’s Bible (WBT)
He shall not alter it, nor change it, a good for a bad, or a bad for a good: and if he shall at all change beast for beast, then it and the exchange of it shall be holy.
World English Bible (WEB)
He shall not alter it, nor change it, a good for a bad, or a bad for a good: and if he shall at all change animal for animal, then both it and that for which it is changed shall be holy.
Young’s Literal Translation (YLT)
he doth not change it nor exchange it, a good for a bad, or a bad for a good; and if he really change beast for beast, — then it hath been — it and its exchange is holy.
லேவியராகமம் Leviticus 27:10
அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்துக்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக்கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
He shall not alter it, nor change it, a good for a bad, or a bad for a good: and if he shall at all change beast for beast, then it and the exchange thereof shall be holy.
He shall not | לֹ֣א | lōʾ | loh |
alter | יַֽחֲלִיפֶ֗נּוּ | yaḥălîpennû | ya-huh-lee-FEH-noo |
nor it, | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
change | יָמִ֥יר | yāmîr | ya-MEER |
it, a good | אֹת֛וֹ | ʾōtô | oh-TOH |
bad, a for | ט֥וֹב | ṭôb | tove |
or | בְּרָ֖ע | bĕrāʿ | beh-RA |
a bad | אוֹ | ʾô | oh |
for a good: | רַ֣ע | raʿ | ra |
if and | בְּט֑וֹב | bĕṭôb | beh-TOVE |
he shall at all | וְאִם | wĕʾim | veh-EEM |
change | הָמֵ֨ר | hāmēr | ha-MARE |
beast | יָמִ֤יר | yāmîr | ya-MEER |
for beast, | בְּהֵמָה֙ | bĕhēmāh | beh-hay-MA |
it then | בִּבְהֵמָ֔ה | bibhēmâ | beev-hay-MA |
and the exchange | וְהָֽיָה | wĕhāyâ | veh-HA-ya |
thereof shall be | ה֥וּא | hûʾ | hoo |
holy. | וּתְמֽוּרָת֖וֹ | ûtĕmûrātô | oo-teh-moo-ra-TOH |
יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh | |
קֹּֽדֶשׁ׃ | qōdeš | KOH-desh |
வெளிப்படுத்தின விசேஷம் 21:2 in English
Tags யோவானாகிய நான் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன் அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது
Revelation 21:2 in Tamil Concordance Revelation 21:2 in Tamil Interlinear Revelation 21:2 in Tamil Image
Read Full Chapter : Revelation 21