தமிழ் வேதாகமம்

எபிரெயர் 6:20

எபிரெயர் 6:20
நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

Tamil Indian Revised Version
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

Tamil Easy Reading Version
இயேசு ஏற்கெனவே அங்கே நுழைந்திருக்கிறார். நமக்காக அங்கே வழியைத் திறந்திருக்கிறார். இயேசு பிரதான ஆசாரியராகி மெல்கிசேதேக்கைப்போல் நிலைத்திருக்கிறார்.

திருவிவிலியம்
நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.

King James Version (KJV)
Whither the forerunner is for us entered, even Jesus, made an high priest for ever after the order of Melchisedec.

American Standard Version (ASV)
whither as a forerunner Jesus entered for us, having become a high priest for ever after the order of Melchizedek.

Bible in Basic English (BBE)
Where Jesus has gone before us, as a high priest for ever after the order of Melchizedek.

Darby English Bible (DBY)
where Jesus is entered as forerunner for us, become for ever a high priest according to the order of Melchisedec.

World English Bible (WEB)
where as a forerunner Jesus entered for us, having become a high priest forever after the order of Melchizedek.

Young's Literal Translation (YLT)
whither a forerunner for us did enter -- Jesus, after the order of Melchisedek chief priest having become -- to the age.

எபிரெயர் Hebrews 6:20

Whither ὅπου hopou OH-poo
the forerunner πρόδρομος prodromos PROH-throh-mose
for ὑπὲρ hyper yoo-PARE
us ἡμῶν hēmōn ay-MONE
is entered, εἰσῆλθεν eiserchomai ees-ARE-hoh-may
Jesus, Ἰησοῦς iēsous ee-ay-SOOS
after κατὰ kata ka-TA
the τὴν ho oh
order τάξιν taxis TA-ksees
of Melchisedec. Μελχισέδεκ melchisedek male-hee-say-THAKE
an high priest ἀρχιερεὺς archiereus ar-hee-ay-RAYFS
made γενόμενος ginomai GEE-noh-may
for εἰς eis ees
ever τὸν ho oh
αἰῶνα aiōn ay-ONE



Read Full Chapter : எபிரெயர் 6