எபிரெயர் 4:14

எபிரெயர் 4:14
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

Tamil Indian Revised Version
வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம்.

Tamil Easy Reading Version
நமக்கென்று ஒரு பெரிய பிரதான ஆசாரியர் உண்டு. அவர் பரலோகத்தில் தேவனோடு இருக்கப் போயிருக்கிறார். அவரே தேவனுடைய குமாரனாகிய இயேசு. எனவே நாம் நமது விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருப்போமாக.

திருவிவிலியம்
எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!

Other Title
4. இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை⒣மாபெருந் தலைமைக் குரு இயேசு

King James Version (KJV)
Seeing then that we have a great high priest, that is passed into the heavens, Jesus the Son of God, let us hold fast our profession.

American Standard Version (ASV)
Having then a great high priest, who hath passed through the heavens, Jesus the Son of God, let us hold fast our confession.

Bible in Basic English (BBE)
Having then a great high priest, who has made his way through the heavens, even Jesus the Son of God, let us be strong in our faith.

Darby English Bible (DBY)
Having therefore a great high priest who has passed through the heavens, Jesus the Son of God, let us hold fast the confession.

World English Bible (WEB)
Having then a great high priest, who has passed through the heavens, Jesus, the Son of God, let us hold tightly to our confession.

Young's Literal Translation (YLT)
Having, then, a great chief priest passed through the heavens -- Jesus the Son of God -- may we hold fast the profession,

எபிரெயர் Hebrews 4:14

that we have Ἔχοντες echō A-hoh
Seeing then οὖν oun oon
a high priest, ἀρχιερέα archiereus ar-hee-ay-RAYFS
great μέγαν megas MAY-gahs
that is passed into διεληλυθότα dierchomai thee-ARE-hoh-may
the τοὺς ho oh
heavens, οὐρανούς ouranos oo-ra-NOSE
Jesus Ἰησοῦν iēsous ee-ay-SOOS
the τὸν ho oh
Son υἱὸν huios yoo-OSE
τοῦ ho oh
of God, θεοῦ theos thay-OSE
let us hold fast κρατῶμεν krateō kra-TAY-oh
τῆς ho oh
profession. ὁμολογίας homologia oh-moh-loh-GEE-ah



Read Full Chapter : எபிரெயர் 4

தமிழ் வேதாகமம்