எபிரெயர் 10:23

எபிரெயர் 10:23
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.


எபிரெயர் 10:23 ஆங்கிலத்தில்

allaamalum, Nammutaiya Nampikkaiyai Arikkaiyidukirathil Asaivillaamal Uruthiyaayirukkakkadavom; Vaakkuththaththampannnninavar Unnmaiyullavaraayirukkiraarae.


முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 10