தமிழ் வேதாகமம்

எபிரெயர் 10:20

எபிரெயர் 10:20
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

Tamil Indian Revised Version
அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும்,

Tamil Easy Reading Version
இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார்.

திருவிவிலியம்
Same as above

King James Version (KJV)
By a new and living way, which he hath consecrated for us, through the veil, that is to say, his flesh;

American Standard Version (ASV)
by the way which he dedicated for us, a new and living way, through the veil, that is to say, his flesh;

Bible in Basic English (BBE)
By the new and living way which he made open for us through the veil, that is to say, his flesh;

Darby English Bible (DBY)
the new and living way which he has dedicated for us through the veil, that is, his flesh,

World English Bible (WEB)
by the way which he dedicated for us, a new and living way, through the veil, that is to say, his flesh;

Young's Literal Translation (YLT)
which way he did initiate for us -- new and living, through the vail, that is, his flesh --

எபிரெயர் Hebrews 10:20

which ἣν hos ose
he hath consecrated ἐνεκαίνισεν enkainizō ayng-kay-NEE-zoh
for us, ἡμῖν hēmin ay-MEEN
By a way, ὁδὸν hodos oh-THOSE
new πρόσφατον prosphatos PROSE-fa-tose
and καὶ kai kay
living ζῶσαν zaō ZA-oh
through διὰ dia thee-AH
the τοῦ ho oh
veil, καταπετάσματος katapetasma ka-ta-PAY-ta-sma
that τοῦτ' touto TOO-toh
is to say, ἔστιν esti ay-STEE
τῆς ho oh
flesh; σαρκὸς sarx SAHR-ks
his αὐτοῦ autos af-TOSE



Read Full Chapter : எபிரெயர் 10