எபிரெயர் 10:33

எபிரெயர் 10:33
நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.

Tamil Indian Revised Version
நிந்தைகளாலும், உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.

Tamil Easy Reading Version
சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள்.

திருவிவிலியம்
சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.

King James Version (KJV)
Partly, whilst ye were made a gazingstock both by reproaches and afflictions; and partly, whilst ye became companions of them that were so used.

American Standard Version (ASV)
partly, being made a gazingstock both by reproaches and afflictions; and partly, becoming partakers with them that were so used.

Bible in Basic English (BBE)
In part, in being attacked by angry words and cruel acts, before the eyes of everyone, and in part, in being united with those who were attacked in this way.

Darby English Bible (DBY)
on the one hand, when ye were made a spectacle both in reproaches and afflictions; and on the other, when ye became partakers with those who were passing through them.

World English Bible (WEB)
partly, being exposed to both reproaches and oppressions; and partly, becoming partakers with those who were treated so.

Young's Literal Translation (YLT)
partly both with reproaches and tribulations being made spectacles, and partly having become partners of those so living,

எபிரெயர் Hebrews 10:33

Partly, τοῦτο touto TOO-toh
μὲν men mane
by reproaches ὀνειδισμοῖς oneidismos oh-nee-thee-SMOSE
both τε te tay
and καὶ kai kay
afflictions; θλίψεσιν thlipsis THLEE-psees
whilst ye were made a gazingstock θεατριζόμενοι theatrizō thay-ah-TREE-zoh
partly, τοῦτο touto TOO-toh
and δὲ de thay
companions κοινωνοὶ koinōnos koo-noh-NOSE
τῶν ho oh
so οὕτως houtō OO-toh
of them that were used. ἀναστρεφομένων anastrephō ah-na-STRAY-foh
whilst ye became γενηθέντες ginomai GEE-noh-may



Read Full Chapter : எபிரெயர் 10

தமிழ் வேதாகமம்