எபிரெயர் 13:13

எபிரெயர் 13:13
ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.


எபிரெயர் 13:13 ஆங்கிலத்தில்

aakaiyaal, Naam Avarutaiya Ninthaiyaich Sumanthu, Paalayaththukkup Purampae Avaridaththirkup Purappattup Pokakkadavom.


முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 13