தமிழ் வேதாகமம்
சங்கீதம் 132:1
சங்கீதம் 132:1
கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
Tamil Indian Revised Version
ஆரோகண பாடல் கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! தாவீதையும்␢ அவர் பட்ட␢ இன்னல்கள் அனைத்தையும்␢ நினைவு கூர்ந்தருளும்.⁾
Other Title
திருக்கோவில் வாழ்த்து§(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
King James Version (KJV)
Lord, remember David, and all his afflictions:
American Standard Version (ASV)
Jehovah, remember for David All his affliction;
Bible in Basic English (BBE)
<A Song of the going up.> Lord, give thought to David, and to all his troubles;
Darby English Bible (DBY)
{A Song of degrees.} Jehovah, remember for David all his affliction;
World English Bible (WEB)
> Yahweh, remember David and all his affliction,
Young's Literal Translation (YLT)
A Song of the Ascents. Remember, Jehovah, for David, all his afflictions.
சங்கீதம் Psalm 132:1
| remember | זְכוֹר | zākar | za-HAHR |
| Lord, | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| David, | לְדָוִ֑ד | dāwid | da-VEED |
| אֵ֝ת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| his afflictions: | עֻנּוֹתֽוֹ׃ | ʿānâ | ah-NA |
Read Full Chapter : சங்கீதம் 132