1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34
2.இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :43
3. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27
4. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46, மாற்கு 15:34, சங்கீதம் 22:1
5. தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:28
6. எல்லாம் முடிந்தது.யோவான் 19:30
7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46
சிலுவை வார்த்தைகள் Lyrics in English
1. pithaavae, ivarkalukku manniyum, thaangal seykirathu innathentu ariyaathirukkiraarkalae entar. lookkaa 23 :34
2.intaikku nee ennudanae koodap paratheesiliruppaay entu meyyaakavae unakkuch sollukiraen entar. lookkaa 23 :43
3. thammutaiya thaayai Nnokki: sthireeyae, atho, un makan entar. pin anthach seeshanai Nnokki: atho, un thaay entar. yovaan 19:26,27
4. en thaevanae! en thaevanae! aen ennaik kaivittir entu arththamaam.
maththaeyu 27:46, maarku 15:34, sangaீtham 22:1
5. thaakamaayirukkiraen entar. yovaan 19:28
6. ellaam mutinthathu.yovaan 19:30
7. pithaavae, ummutaiya kaikalil en aaviyai oppuvikkiraen.lookkaa 23:46
PowerPoint Presentation Slides for the song சிலுவை வார்த்தைகள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை வார்த்தைகள் – 1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :342.இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :433. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,274. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.மத்தேயு 27:46, மாற்கு 15:34, சங்கீதம் 22:15. தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:286. எல்லாம் முடிந்தது.யோவான் 19:307. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46 PPT
சிலுவை வார்த்தைகள் PPT
சிலுவை வார்த்தைகள் Song Meaning
1. Father, forgive them, for they know not what they do. Luke 23:34
2. I tell you truly that you will be with me in paradise today. Luke 23:43
3. He said to his mother: Woman, behold, your son. Then he said to the session: There, your mother. John 19:26,27
4. My God! My God! It means why did you abandon me.
Matthew 27:46, Mark 15:34, Psalm 22:1
5. He said he was thirsty. John 19:28
6. All is finished. John 19:30
7. Father, into your hands I commend my spirit. Luke 23:46
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்றார் பிதாவே லூக்கா நோக்கி அதோ யோவான் தேவனே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே இன்றைக்கு என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் மெய்யாகவே உனக்குச் தமிழ்
