Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Nambi Vanthen Unthan - உம்மை நம்பி வந்தேன்

உம்மை நம்பி வந்தேன்
உந்தன் பாதம் வந்தேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்

உம்மை உயர்த்திட
உம்மை போற்றிட
நாவுகள் போதாதையா

இயேசுவே இயேசுவே இயேசுவே
என் தெய்வமே

நீர் வருகிற காலம் மிக சமீபமே
உம் முகத்தை பார்க்கணும் என் இயேசுவே
உம் சித்தம் செய்திடனும்
உமக்காக வாழ்ந்திடனும்
என்னையே தருகிறேன் உருவாக்குமே

உடைந்து போன என் வாழ்வை
தூக்கி எடுத்தீர்
உன்னதங்களில் உயர்த்தி
வைத்து மகிமைபடுத்தினீர்
நீர் மட்டும் பெருகனும் என் வாழ்விலே
என் ஆசை நீர்தானே என் இயேசுவே

Ummai nambi vanthen unthan Lyrics in English

Ummai nampi vanthaen unthan paatham vanthaen uraுthiyaay pattik konntaenummai uyarththida ummai pottida naavukal pothaathaiyaaYesuvae Yesuvae Yesuvae en theyvamaeneer varukira kaalam mika sameepamae um mukaththai paarkkanum en Yesuvae um siththam seythidanum umakkaaka vaalnthidanum ennaiyae tharukiraேn uruvaakkumaeutainthu pona en vaalvai thookki eduththeer unnathangalil uyarththi vaiththu makimaipaduththineer neer mattum perukanum en vaalvilae en aasai neerthaanae en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Ummai nambi vanthen unthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nambi Vanthen Unthan – உம்மை நம்பி வந்தேன் PPT
Ummai Nambi Vanthen Unthan PPT

Ummai nambi vanthen unthan Song Meaning

I trusted you
I came to your feet
I held on firmly

lift you up
praise you
Are tongues not enough?

Jesus is Jesus is Jesus
My god

The time of your coming is very near
I want to see your face my Jesus
Thy will be done
Live for you
I give myself and create

My broken life
You picked up
Exalted in the sublime
You kept and glorified
Only you will increase in my life
You are my desire my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே உம்மை வந்தேன் உம் நம்பி உந்தன் பாதம் உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மை உயர்த்திட போற்றிட நாவுகள் போதாதையாஇயேசுவே தெய்வமேநீர் வருகிற காலம் சமீபமே முகத்தை தமிழ்