Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 6:2 in Tamil

Amos 6:2 in Tamil Bible Amos Amos 6

ஆமோஸ் 6:2
நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள்.

Tamil Easy Reading Version
கல்னேவுக்குப் போய்ப் பாருங்கள். அங்கிருந்து ஆமாத் என்னும் பெருநகருக்குப் போங்கள். பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள். நீங்கள் இந்த இராஜ்யங்களை விடச் சிறந்தவர்களா? இல்லை. அவர்கள் நாடுகள் உங்கள் நாட்டைவிட பெரியவையா?

Thiru Viviliam
⁽கல்னேக்குப் போய்ப் பாருங்கள்;␢ அங்கிருந்து சிறந்த நகரமாகிய␢ ஆமாத்துக்குப் போங்கள்;␢ பிறகு பெலிஸ்தியரின் நகரான␢ காத்துக்குச் செல்லுங்கள்;␢ அந்த அரசுகள்␢ உங்கள் அரசுகளை விடச்␢ சிறந்தவையோ?␢ உங்கள் நாடுகள்␢ அவர்களுடைய நாடுகளைவிடப்␢ பரப்பளவில் பெரியவையோ?⁾

Amos 6:1Amos 6Amos 6:3

King James Version (KJV)
Pass ye unto Calneh, and see; and from thence go ye to Hamath the great: then go down to Gath of the Philistines: be they better than these kingdoms? or their border greater than your border?

American Standard Version (ASV)
Pass ye unto Calneh, and see; and from thence go ye to Hamath the great; then go down to Gath of the Philistines: are they better than these kingdoms? or is their border greater than your border?

Bible in Basic English (BBE)
Go on to Calneh and see; and from there go to Hamath the great; then go down to Gath of the Philistines: are you better than these kingdoms? or is your land wider than theirs?

Darby English Bible (DBY)
Pass unto Calneh, and see; and from thence go to Hamath the great; and go down to Gath of the Philistines: are they better than these kingdoms? or their border greater than your border?

World English Bible (WEB)
Go to Calneh, and see; And from there go to Hamath the great; Then go down to Gath of the Philistines. Are they better than these kingdoms? Or is their border greater than your border?

Young’s Literal Translation (YLT)
Pass ye over `to’ Calneh and see, And go thence `to’ Hamath the great, And go down `to’ Gath of the Philistines, Are `they’ better than these kingdoms? Greater `is’ their border than your border?

ஆமோஸ் Amos 6:2
நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.
Pass ye unto Calneh, and see; and from thence go ye to Hamath the great: then go down to Gath of the Philistines: be they better than these kingdoms? or their border greater than your border?

Pass
עִבְר֤וּʿibrûeev-ROO
ye
unto
Calneh,
כַֽלְנֵה֙kalnēhhahl-NAY
and
see;
וּרְא֔וּûrĕʾûoo-reh-OO
and
from
thence
וּלְכ֥וּûlĕkûoo-leh-HOO
go
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
ye
to
Hamath
חֲמַ֣תḥămathuh-MAHT
the
great:
רַבָּ֑הrabbâra-BA
then
go
down
וּרְד֣וּûrĕdûoo-reh-DOO
Gath
to
גַתgatɡaht
of
the
Philistines:
פְּלִשְׁתּ֗יםpĕlištympeh-leesh-T-y-m
be
they
better
הֲטוֹבִים֙hăṭôbîmhuh-toh-VEEM
than
מִןminmeen
these
הַמַּמְלָכ֣וֹתhammamlākôtha-mahm-la-HOTE
kingdoms?
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
or
אִםʾimeem
their
border
רַ֥בrabrahv
greater
גְּבוּלָ֖םgĕbûlāmɡeh-voo-LAHM
than
your
border?
מִגְּבֻלְכֶֽם׃miggĕbulkemmee-ɡeh-vool-HEM

ஆமோஸ் 6:2 in English

neengal Kalnaemattum Sentu, Avvidaththilirunthu Aamaath Ennum Periya Pattanaththukkup Poy, Pelistharutaiya Kaath Pattanaththukku Irangi, Avaikal Intha Raajyangalaippaarkkilum Nallavaikalo Entum, Avaikalin Ellaikal Ungal Ellaikalaippaarkkilum Visthaaramaanavaikalo Entum Paarungal.


Tags நீங்கள் கல்னேமட்டும் சென்று அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய் பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும் அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்
Amos 6:2 in Tamil Concordance Amos 6:2 in Tamil Interlinear Amos 6:2 in Tamil Image

Read Full Chapter : Amos 6