அப்போஸ்தலர் 26

Acts 26:22 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 26:22
ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.

Tamil Indian Revised Version
ஆனாலும் தேவ உதவியைப் பெற்று, நான் இந்த நாள்வரை சிறியோர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாட்சி சொல்லிவருகிறேன்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் எனக்கு உதவினார். இன்னமும் எனக்கு உதவிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உதவியால் நான் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் கண்ட மகத்தானதும் எளியதுமானவற்றையும் கூறிக்கொண்டுள்ளேன். ஆனால் நான் எதையும் புதிதாகக் கூறிக் கொண்டிருக்கவில்லை. பின்னர் நிகழுமென்று மோசேயும் தீர்க்கதரிசிகளும் கூறியவற்றை நான் கூறிக்கொண்டிருக்கிறேன்.

Thiru Viviliam
ஆயினும், கடவுளின் உதவிபெற்று, இந்நாள் வரை இறைவாக்கினரும் மோசேயும் நடக்கவிருப்பதாகக் கூறியதையே நானும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சான்றாகக் கூறி வருகிறேன்.

Roman Transliteration
Aanaalum thaeva anukkirakam pettaு, naan innaalvaraikkum siriyorukkum periyorukkum saatchikoori varukiraேn.

Acts 26:22 in Other Translations

King James Version (KJV)
Having therefore obtained help of God, I continue unto this day, witnessing both to small and great, saying none other things than those which the prophets and Moses did say should come:

American Standard Version (ASV)
Having therefore obtained the help that is from God, I stand unto this day testifying both to small and great, saying nothing but what the prophets and Moses did say should come;

Bible in Basic English (BBE)
And so, by God's help, I am here today, witnessing to small and great, saying nothing but what the prophets and Moses said would come about;

Darby English Bible (DBY)
Having therefore met with [the] help which is from God, I have stood firm unto this day, witnessing both to small and great, saying nothing else than those things which both the prophets and Moses have said should happen,

World English Bible (WEB)
Having therefore obtained the help that is from God, I stand to this day testifying both to small and great, saying nothing but what the prophets and Moses said would happen,

Young's Literal Translation (YLT)
`Having obtained, therefore, help from God, till this day, I have stood witnessing both to small and to great, saying nothing besides the things that both the prophets and Moses spake of as about to come,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 26:22

ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.

Having therefore obtained help of God, I continue unto this day, witnessing both to small and great, saying none other things than those which the prophets and Moses did say should come:

help ἐπικουρίας epikouria ay-pee-koo-REE-ah
therefore οὖν oun oon
Having obtained τυχὼν tynchanō tyoong-HA-noh
τῆς ho oh
of παρὰ para pa-RA
τοῦ ho oh
God, θεοῦ theos thay-OSE
unto ἄχρι achri AH-hree
τῆς ho oh
day, ἡμέρας hēmera ay-MAY-ra
this ταύτης houtos OO-tose
I continue ἕστηκα histēmi EE-stay-mee
witnessing μαρτυρούμενος martyreō mahr-tyoo-RAY-oh
to small μικρῷ mikros mee-KROSE
both τε te tay
and καὶ kai kay
great, μεγάλῳ megas MAY-gahs
none οὐδὲν oudeis oo-THEES
other things ἐκτὸς ektos ake-TOSE
saying λέγων legō LAY-goh
those which ὧν hos ose
than τε te tay
the οἱ ho oh
prophets προφῆται prophētēs proh-FAY-tase
did say ἐλάλησαν laleō la-LAY-oh
should μελλόντων mellō MALE-loh
come: γίνεσθαι ginomai GEE-noh-may
and καὶ kai kay
Moses Μωσῆς, mōseus moh-SAYFS



Read Full Chapter : Acts 26