யாத்திராகமம் 15

Exodus 15:26 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.

Tamil Indian Revised Version
நீ உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் கர்த்தர் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர், “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் சரியெனக் கூறும் காரியங்களை நீங்கள் செய்யவேண்டும். கர்த்தரின் எல்லாக் கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்தால், எகிப்தியர்களைப்போல நோயுறமாட்டீர்கள். கர்த்தராகிய நான் எகிப்தியருக்கு கொடுத்த எந்த நோயையும் உங்களுக்கு வரவிடமாட்டேன். நானே கர்த்தர். உங்களைக் குணப்படுத்துகிறவர் நான் ஒருவரே” என்றார்.

Thiru Viviliam
மேலும் அவர், “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவிசாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்” என்றார்.⒫

Roman Transliteration
Nee un thaevanaakiya karththarin saththaththaik kavanamaayk kaettu, avar paarvaikkuch semmaiyaanavaikalaich seythu, avar kattalaikalukkuch sevikoduththu, avarutaiya niyamangal yaavaiyum kaikkonndaal, naan ekipthiyarukku varappannnnina viyaathikalil ontaiyum unakku varappannnneen; naanae un parikaariyaakiya Karththar entaРύ.

Exodus 15:26 in Other Translations

King James Version (KJV)
And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I am the LORD that healeth thee.

American Standard Version (ASV)
and he said, If thou wilt diligently hearken to the voice of Jehovah thy God, and wilt do that which is right in his eyes, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of the diseases upon thee, which I have put upon the Egyptians: for I am Jehovah that healeth thee.

Bible in Basic English (BBE)
And he said, If with all your heart you will give attention to the voice of the Lord your God, and do what is right in his eyes, giving ear to his orders and keeping his laws, I will not put on you any of the diseases which I put on the Egyptians: for I am the Lord your life-giver.

Darby English Bible (DBY)
And he said, If thou wilt diligently hearken to the voice of Jehovah thy God, and do what is right in his eyes, and incline thine ears to his commandments, and keep all his statutes, I will put none of the complaints upon thee that I have put upon the Egyptians; for I am Jehovah who healeth thee.

Webster's Bible (WBT)
And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes; I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians; for I am the LORD that healeth thee.

World English Bible (WEB)
and he said, "If you will diligently listen to the voice of Yahweh your God, and will do that which is right in his eyes, and will pay attention to his commandments, and keep all his statutes, I will put none of the diseases on you, which I have put on the Egyptians; for I am Yahweh who heals you."

Young's Literal Translation (YLT)
and He saith, `If thou dost really hearken to the voice of Jehovah thy God, and dost that which is right in His eyes, and hast hearkened to His commands, and kept all His statutes: none of the sickness which I laid on the Egyptians do I lay on thee, for I, Jehovah, am healing thee.

யாத்திராகமம் Exodus 15:26

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.

And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I am the LORD that healeth thee.

And said, וַיֹּאמֶר֩ ʾāmar ah-MAHR
If אִם ʾim eem
thou wilt diligently שָׁמ֨וֹעַ šāmaʿ sha-MA
hearken תִּשְׁמַ֜ע šāmaʿ sha-MA
to the voice לְק֣וֹל׀ qôl kole
of the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God, אֱלֹהֶ֗יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
that which is right וְהַיָּשָׁ֤ר yāšār ya-SHAHR
in his sight, בְּעֵינָיו֙ ʿayin ah-YEEN
and wilt do תַּֽעֲשֶׂ֔ה ʿāśâ ah-SA
and wilt give ear וְהַֽאֲזַנְתָּ֙ ʾāzan ah-ZAHN
to his commandments, לְמִצְוֹתָ֔יו miṣwâ meets-VA
and keep וְשָֽׁמַרְתָּ֖ šāmar sha-MAHR
all כָּל kōl kole
his statutes, חֻקָּ֑יו ḥōq hoke
none כָּֽל kōl kole
of these diseases הַמַּחֲלָ֞ה maḥăle ma-huh-LEH
thee, which אֲשֶׁר ʾăšer uh-SHER
I will put שַׂ֤מְתִּי śûm soom
upon the Egyptians: בְמִצְרַ֙יִם֙ miṣrayim meets-ra-YEEM
לֹֽא lōʾ loh
I have brought אָשִׂ֣ים śûm soom
upon עָלֶ֔יךָ ʿal al
for כִּ֛י kee
I אֲנִ֥י ʾănî uh-NEE
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
that healeth thee. רֹֽפְאֶֽךָ׃ rāpāʾ ra-FA



Read Full Chapter : Exodus 15