ஏசாயா 49
Isaiah 49:9 in Tamil
ஏசாயா 49:9
கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.
Tamil Indian Revised Version
கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளியே வாருங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.
Tamil Easy Reading Version
நீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள், ‘சிறையை விட்டு வெளியே வாருங்கள்’ இருளில் இருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள், ‘இருளை விட்டு வெளியே வாருங்கள்’ ஜனங்கள் பயணம் செய்யும்போது சாப்பிடுவார்கள். காலியான குன்றுகளிலும் அவர்கள் உணவு வைத்திருப்பார்கள்.
Thiru Viviliam
⁽சிறைப்பட்டோரிடம்,␢ ‘புறப்படுங்கள்’ என்றும்␢ இருளில் இருப்போரிடம்␢ ‘வெளிப்படுங்கள்’ என்றும் சொல்வீர்கள்.␢ பாதையில் அவர்களுக்கு␢ மேய்ச்சல் கிடைக்கும்;␢ வறண்ட குன்றுகள் அனைத்திலும்␢ பசும் புல்வெளிகளைக் காண்பர்.⁾
Roman Transliteration
Kattunndavarkalai Nnokki: purappattuppongal entum; irulil irukkiravarkalai Nnokki: velippadungal entum sollavum, naan ummaik kaappaatti, ummai janangalukku udanpatikkaiyaaka aerpaduththuvaen; avarkal valiyorangalilae maeyvaarkal; sakala maedukalilum avarkalukku maeychchal unndaayirukkum.
Isaiah 49:9 in Other Translations
King James Version (KJV)
That thou mayest say to the prisoners, Go forth; to them that are in darkness, Shew yourselves. They shall feed in the ways, and their pastures shall be in all high places.
American Standard Version (ASV)
saying to them that are bound, Go forth; to them that are in darkness, Show yourselves. They shall feed in the ways, and on all bare heights shall be their pasture.
Bible in Basic English (BBE)
Saying to those who are in chains, Go free; to those who are in the dark, Come out into the light. They will get food by the way wherever they go, and have grass-lands on all the dry mountain-tops.
Darby English Bible (DBY)
saying to the prisoners, Go forth; to them that are in darkness, Shew yourselves. They shall feed in the ways, and their pasture shall be on all bare hills.
World English Bible (WEB)
saying to those who are bound, Go forth; to those who are in darkness, Show yourselves. They shall feed in the ways, and on all bare heights shall be their pasture.
Young's Literal Translation (YLT)
To say to the bound, Go out, To those in darkness, Be uncovered. On the ways they feed, And in all high places is their pasture.
ஏசாயா Isaiah 49:9
கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.
That thou mayest say to the prisoners, Go forth; to them that are in darkness, Shew yourselves. They shall feed in the ways, and their pastures shall be in all high places.| That thou mayest say | לֵאמֹ֤ר | ʾāmar | ah-MAHR |
| to the prisoners, | לַֽאֲסוּרִים֙ | ʾāsar | ah-SAHR |
| Go forth; | צֵ֔אוּ | yāṣāʾ | ya-TSA |
| to them that | לַאֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| in darkness, | בַּחֹ֖שֶׁךְ | ḥōšek | hoh-SHEK |
| Shew yourselves. | הִגָּל֑וּ | gālâ | ɡa-LA |
| in | עַל | ʿal | al |
| the ways, | דְּרָכִ֣ים | derek | deh-REK |
| They shall feed | יִרְע֔וּ | rāʿâ | ra-AH |
| in all | וּבְכָל | kōl | kole |
| high places. | שְׁפָיִ֖ים | šĕpî | sheh-FEE |
| and their pastures | מַרְעִיתָֽם׃ | mirʿît | meer-EET |
Read Full Chapter : Isaiah 49