சகரியா 7

Zechariah 7:11 in Tamil

தமிழ்

சகரியா 7:11
அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள்செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி, கேட்காதபடிக்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர். அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர். அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள். எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை.

Thiru Viviliam
ஆனால் அவர்களோ அதற்குச் செவிகொடுக்க மறுத்தார்கள்; இறுகிய மனத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டார்கள்.

Roman Transliteration
Avarkalo kavanikka manathillaamal thangal tholai murattuththanamaay vilakki, kaelaathapatikkuth thangalsevikalai ataiththukkonndaarkal.

Zechariah 7:11 in Other Translations

King James Version (KJV)
But they refused to hearken, and pulled away the shoulder, and stopped their ears, that they should not hear.

American Standard Version (ASV)
But they refused to hearken, and pulled away the shoulder, and stopped their ears, that they might not hear.

Bible in Basic English (BBE)
But they would not give attention, turning their backs and stopping their ears from hearing;

Darby English Bible (DBY)
But they refused to hearken, and turned a rebellious shoulder, and made their ears heavy, that they should not hear.

World English Bible (WEB)
But they refused to listen, and turned their backs, and stopped their ears, that they might not hear.

Young's Literal Translation (YLT)
And they refuse to attend, And they give a refractory shoulder, And their ears have made heavy against hearing.

சகரியா Zechariah 7:11

அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள்செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.

But they refused to hearken, and pulled away the shoulder, and stopped their ears, that they should not hear.

But they refused וַיְמָאֲנ֣וּ māʾēn ma-ANE
to hearken, לְהַקְשִׁ֔יב qāšab ka-SHAHV
and pulled away וַיִּתְּנ֥וּ nātan na-TAHN
the shoulder, כָתֵ֖ף kātēp ka-TAFE
סֹרָ֑רֶת sārar sa-RAHR
their ears, וְאָזְנֵיהֶ֖ם ʾōzen oh-ZEN
and stopped הִכְבִּ֥ידוּ kābad ka-VAHD
that they should not hear. מִשְּׁמֽוֹעַ׃ šāmaʿ sha-MA



Read Full Chapter : Zechariah 7