Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 11:7 in Tamil

எபிரெயர் 11:7 Bible Hebrews Hebrews 11

எபிரெயர் 11:7
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.


எபிரெயர் 11:7 in English

visuvaasaththinaalae Nnovaa Tharkaalaththilae Kaannaathavaikalaikkuriththu Thaeva Echcharippuppettu, Payapakthiyullavanaaki, Than Kudumpaththai Iratchippatharkup Paelaiyai Unndupannnninaan; Athinaalae Avan Ulakam Aakkinaikkullaanathentu Theerththu, Visuvaasaththinaalunndaakum Neethikkuch Suthantharavaaliyaanaan.


Tags விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று பயபக்தியுள்ளவனாகி தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான் அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்
Hebrews 11:7 in Tamil Concordance Hebrews 11:7 in Tamil Interlinear Hebrews 11:7 in Tamil Image

Read Full Chapter : Hebrews 11