எரேமியா 20:12
ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.
Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் மகனாகிய கெதலியாவை நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதற்காக கல்தேயருக்குப் பயந்தபடியினால்,
Tamil Easy Reading Version
யோகனானும் மற்றப் படை அதிகாரிகளும் கல்தேயர்களுக்கு பயந்தனர். பாபிலோனின் அரசன் கெதலியாவை யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருந்தான். ஆனால் இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்துவிட்டான். யோகனான், கல்தேயர்கள் கோபமாக இருப்பார்கள் என்று அஞ்சினான். எனவே அவர்கள் எகிப்துக்கு ஓடிப்போக முடிவு செய்தனர். எகிப்துக்குப் போகும் வழியில் அவர்கள் கெருத்கிம்காமினில் தங்கினார்கள். கெருத்கிம்காமின் பெத்லேகம் நகருக்கு அருகில் இருக்கிறது.
Thiru Viviliam
❮17-18❯அவர்கள் எல்லாரும் புறப்பட்டு, பெத்லெகேமுக்கு அருகே இருந்த கேருத்கிம்காமினில் தங்கினார்கள். பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக ஏற்படுத்தியிருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கொன்று போட்ட காரணத்தினால், அவர்கள் கல்தேயருக்கு அஞ்சி அவர்களிடம் இருந்து தப்பிக்கும்படி எகிப்துக்குப் போக எண்ணியிருந்தார்கள்.
King James Version (KJV)
And they departed, and dwelt in the habitation of Chimham, which is by Bethlehem, to go to enter into Egypt,
American Standard Version (ASV)
and they departed, and dwelt in Geruth Chimham, which is by Beth-lehem, to go to enter into Egypt,
Bible in Basic English (BBE)
And they went and were living in the resting-place of Chimham, which is near Beth-lehem on the way into Egypt,
Darby English Bible (DBY)
and they departed, and dwelt at Geruth-Chimham, which is by Bethlehem, to go to enter into Egypt,
World English Bible (WEB)
and they departed, and lived in Geruth Chimham, which is by Bethlehem, to go to enter into Egypt,
Young’s Literal Translation (YLT)
and they go and abide in the habitations of Chimham, that `are’ near Beth-Lehem, to go to enter Egypt,
எரேமியா Jeremiah 41:17
பாபிலோன் ராஜா தேசத்தின் மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம், கல்தேயருக்குப் பயந்தபடியினால்.
And they departed, and dwelt in the habitation of Chimham, which is by Bethlehem, to go to enter into Egypt,
And they departed, | וַיֵּלְכ֗וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
in dwelt and | וַיֵּֽשְׁבוּ֙ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
the habitation | בְּגֵר֣וּת | bĕgērût | beh-ɡay-ROOT |
of Chimham, | כִּמְוהָ֔ם | kimwhām | keem-v-HAHM |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
is by | אֵ֖צֶל | ʾēṣel | A-tsel |
Bethlehem, | בֵּ֣ית | bêt | bate |
to go | לָ֑חֶם | lāḥem | LA-hem |
to enter into | לָלֶ֖כֶת | lāleket | la-LEH-het |
Egypt, | לָב֥וֹא | lābôʾ | la-VOH |
מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
எரேமியா 20:12 in English
Tags ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்
Jeremiah 20:12 in Tamil Concordance Jeremiah 20:12 in Tamil Interlinear Jeremiah 20:12 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 20