Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 5:18 in Tamil

Leviticus 5:18 in Tamil Bible Leviticus Leviticus 5

லேவியராகமம் 5:18
அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.


லேவியராகமம் 5:18 in English

athinimiththam Avan Kuttanivaaranapaliyaaka, Un Mathippukkuch Sariyaana Paluthatta Oru Aattukkadaavai Aasaariyanidaththil Konnduvaruvaanaaka; Avan Ariyaamal Seytha Thappithaththai Aasaariyan Avanukkaaka Nivirththiseyyakkadavan; Appoluthu Athu Avanukku Mannikkappadum.


Tags அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன் அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்
Leviticus 5:18 in Tamil Concordance Leviticus 5:18 in Tamil Interlinear Leviticus 5:18 in Tamil Image

Read Full Chapter : Leviticus 5