Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethlehem Yathirai Senre - பெத்லகேம் யாத்திரை சென்றே

பெத்லகேம் யாத்திரை சென்றே
பாலகன் இயேசுவைக் கண்டே
ஆனந்தம் அடைந்தே மூவர்
கூறும் அற்புத சாட்சியிதே
அவர் பாதம் நாம் பணிவோம்

நமக்கொரு பாலகன் பிறந்தார்
தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
இருக்கும் கிறிஸ்து மேலானவரே

மேலோக மாளிகையை – விட்டு
பூலோக மண்மனையில்
தூதர் துதி துறந்தே
பசுத்தொட்டில் அவர் படுத்தார்

மன்னுயிர் வாழ்வதற்கே
இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
மானிடமே மகிழ்வாய் -உன்
மனத்துயர் தீர்த்திடுவார்

பாவ சந்தோஷங்களோ
உன்னைபாதாளம் தள்ளிடுமே
இயேசுவின் திருமுகமே – கண்டு
இரட்சிப்பை தேடி நீ வா

வான பிதாவிடமே – உன்னை
விண்ணேசு சேர்த்திடுவார்
ஜீவன் வழி சத்தியம்
நித்ய ஜோதியை பின்பற்றி வா

Bethlehem yathirai senre Lyrics in English

Pethlakaem yaaththirai sente paalakan Yesuvaik kanntae aanantham atainthae moovar kooraுm arputha saatchiyithae avar paatham naam pannivom namakkoru paalakan piranthaar thaeva kumaaran kodukkappattarae karththaththuvam avar tholin mael irukkum Kristhu maelaanavarae maeloka maalikaiyai – vittu pooloka mannmanaiyil thoothar thuthi thuranthae pasuththottil avar paduththaar mannuyir vaalvatharkae Yesu thannuyir thaanam seythaar maanidamae makilvaay -un manaththuyar theerththiduvaar paava santhoshangalo unnaipaathaalam thallidumae Yesuvin thirumukamae – kanndu iratchippai thaeti nee vaa vaana pithaavidamae – unnai vinnnneesu serththiduvaar jeevan vali saththiyam nithya jothiyai pinpatti vaa

PowerPoint Presentation Slides for the song Bethlehem yathirai senre

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlehem Yathirai Senre – பெத்லகேம் யாத்திரை சென்றே PPT
Bethlehem Yathirai Senre PPT

வா பெத்லகேம் யாத்திரை சென்றேபாலகன் இயேசுவைக் கண்டே ஆனந்தம் அடைந்தே மூவர் கூறும் அற்புத சாட்சியிதே பாதம் பணிவோம் நமக்கொரு பாலகன் பிறந்தார் தேவ குமாரன் தமிழ்