சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
காயங்களையும் பார்க்கின்றன
என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
Siluvai naadhar yesuvin Lyrics in English
Siluvai naathar Yesuvin paeroli veesidum thooyak kannkal ennai Nnokkip paarkkintana – tham kaayangalaiyum paarkkintanaen kaikal paavangal seythittal tham kaiyin kaayangal paarkkintarae theeya valiyil en kaalkal sental tham kaalin kaayangal paarkkintaraetheettulla ennnam en ithayam konndaal eetti paayntha nenjai Nnokkukintar veenn perumai ennil idam pettaாl mulmuti paarththida aengukintarthirunthidaa paavikkaay alukintar varunthidaa pillaikkaay kalangukintar tham kannnneer kaayaththil vilunthida kannnneerum iraththamum sinthukintaravar iraththam en paavam kaluvidum avar kannnneer ennai merukaettidum kalangarai vilakkaaka oli veesuvaen kalanguvorai avar manthai serppaen
PowerPoint Presentation Slides for the song Siluvai naadhar yesuvin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Naadhar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின் PPT
Siluvai Naadhar Yesuvin PPT
Siluvai naadhar yesuvin Song Meaning
Jesus Christ on the cross
Sparkling pure eyes
They look at me – Tam
They also see injuries
If my hands commit sins
Seeing the wounds on his hand
If my feet go astray
Seeing the wounds on his leg
If my heart harbors an impure thought
He looks at the chest where the spear has gone
If vain pride takes place in me
He longs to see Mulmudi
Tiruntida Bavikai is crying
Varuntida is troubled like a child
Let his tears fall on the wound
He sheds tears and blood
His blood will wash away my sin
His tears soften me
I will shine like a beacon
He will gather the troubled into his flock
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தம் என்னை காயங்கள் கண்ணீர் சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள் நோக்கிப் பார்க்கின்றன காயங்களையும் பார்க்கின்றனஎன் கைகள் பாவங்கள் செய்திட்டால் கையின் தமிழ்
