தமிழ்

Yethavathu Yethavathu Yesth - ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு

துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும் சாத்தானைத் துரத்த வேண்டும்

செல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்லவேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை

தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்

Yethavathu Yethavathu Yesth Lyrics in English

aethaavathu aethaavathu aethaavathu seyya vaenndum
ovvoru naalum en Yesu raajaavukku

thuthikka vaenndum jepikka vaenndum
thuraththa vaenndum saaththaanaith thuraththa vaenndum

sella vaenndum thaesamengilum
sollavaenndum Yesuvin suviseshaththai

thaanga vaenndum ooliyangalai
namathu jepaththaal namathu panaththaal

PowerPoint Presentation Slides for the song Yethavathu Yethavathu Yesth

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites