2 பேதுரு 1:4
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
Tamil Indian Revised Version
இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
அவரது மகிமையாலும், நன்மையினாலும் அவர் நமக்கு வாக்களித்த மிகப் பெரிய உயர்ந்த பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அப்பரிசுகளால் நீங்கள் தேவனுடைய தன்மையை பகிர்ந்து அடைய முடியும். தீய ஆசைகளால் உலகில் உருவாகும் அழிவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
Thiru Viviliam
தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள். இதற்கென்றே கடவுள் நமக்கு உயர்மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
King James Version (KJV)
Whereby are given unto us exceeding great and precious promises: that by these ye might be partakers of the divine nature, having escaped the corruption that is in the world through lust.
American Standard Version (ASV)
whereby he hath granted unto us his precious and exceeding great promises; that through these ye may become partakers of the divine nature, having escaped from the corruption that is in that world by lust.
Bible in Basic English (BBE)
And through this he has given us the hope of great rewards highly to be valued; so that by them we might have our part in God’s being, and be made free from the destruction which is in the world through the desires of the flesh.
Darby English Bible (DBY)
through which he has given to us the greatest and precious promises, that through these ye may become partakers of [the] divine nature, having escaped the corruption that is in the world through lust.
World English Bible (WEB)
by which he has granted to us his precious and exceedingly great promises; that through these you may become partakers of the divine nature, having escaped from the corruption that is in the world by lust.
Young’s Literal Translation (YLT)
through which to us the most great and precious promises have been given, that through these ye may become partakers of a divine nature, having escaped from the corruption in the world in desires.
2 பேதுரு 2 Peter 1:4
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
Whereby are given unto us exceeding great and precious promises: that by these ye might be partakers of the divine nature, having escaped the corruption that is in the world through lust.
Whereby | δι' | di | thee |
are | ὧν | hōn | one |
given | τὰ | ta | ta |
unto us | μέγιστα | megista | MAY-gee-sta |
ἡμῖν | hēmin | ay-MEEN | |
great exceeding | καὶ | kai | kay |
and | τίμια | timia | TEE-mee-ah |
precious | ἐπαγγέλματα | epangelmata | ape-ang-GALE-ma-ta |
promises: | δεδώρηται | dedōrētai | thay-THOH-ray-tay |
that | ἵνα | hina | EE-na |
by | διὰ | dia | thee-AH |
these | τούτων | toutōn | TOO-tone |
be might ye | γένησθε | genēsthe | GAY-nay-sthay |
partakers | θείας | theias | THEE-as |
of the divine | κοινωνοὶ | koinōnoi | koo-noh-NOO |
nature, | φύσεως | physeōs | FYOO-say-ose |
having escaped | ἀποφυγόντες | apophygontes | ah-poh-fyoo-GONE-tase |
the | τῆς | tēs | tase |
corruption | ἐν | en | ane |
that is in | κόσμῳ | kosmō | KOH-smoh |
the world | ἐν | en | ane |
through | ἐπιθυμίᾳ | epithymia | ay-pee-thyoo-MEE-ah |
lust. | φθορᾶς | phthoras | fthoh-RAHS |
2 பேதுரு 1:4 in English
Tags இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது
2 Peter 1:4 in Tamil Concordance 2 Peter 1:4 in Tamil Interlinear 2 Peter 1:4 in Tamil Image
Read Full Chapter : 2 Peter 1