அப்போஸ்தலர் 8:36
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
Tamil Indian Revised Version
இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், அவர்கள் எந்தவொரு வரியையும் கொடுக்கமாட்டார்கள்; அதனால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.
Tamil Easy Reading Version
மேலும் அரசர் அர்தசஷ்டாவே, எருசலேமும் அதன் சுவர்களும் எழுப்பப்பட்டால், எருசலேம் ஜனங்கள் வரிக் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதை நீர் அறிய வேண்டும். உங்களுக்குக் கொடுக்கிற காணிக்கைகளையும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் கடமை வரிகளையும் கட்டமாட்டார்கள். அரசன் அந்தப் பணம் முழுவதையும் இழந்துவிடுவீர்கள்.
Thiru Viviliam
மேலும் மன்னர் அறிய வேண்டியது; அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதில்கள் கட்டி முடிக்கப்படுமானால், அவர்கள் வரியும், தீர்வையும் தரவோ, கட்டாய வேலை செய்யவோ மாட்டார்கள். எனவே மன்னருக்குரிய வருமானம் குறையும்.
King James Version (KJV)
Be it known now unto the king, that, if this city be builded, and the walls set up again, then will they not pay toll, tribute, and custom, and so thou shalt endamage the revenue of the kings.
American Standard Version (ASV)
Be it known now unto the king, that, if this city be builded, and the walls finished, they will not pay tribute, custom, or toll, and in the end it will be hurtful unto the kings.
Bible in Basic English (BBE)
The king may be certain that when the building of this town and its walls is complete, they will give no tax or payment in goods or forced payments, and in the end it will be a cause of loss to the kings.
Darby English Bible (DBY)
Be it known therefore unto the king, that, if this city be built and the walls be completed, they will not pay tribute, tax, and toll, and in the end it will bring damage to the kings.
Webster’s Bible (WBT)
Be it known now to the king, that, if this city shall be built, and the walls set up again, then they will not pay toll, tribute, and custom, and so thou wilt endamage the revenue of the kings.
World English Bible (WEB)
Be it known now to the king that if this city is built, and the walls finished, they will not pay tribute, custom, or toll, and in the end it will be hurtful to the kings.
Young’s Literal Translation (YLT)
`Now, be it known to the king, that if this city be builded, and the walls finished, toll, tribute, and custom they do not give; and at length `to’ the kings it doth cause loss.
எஸ்றா Ezra 4:13
இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள், அதில் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக.
Be it known now unto the king, that, if this city be builded, and the walls set up again, then will they not pay toll, tribute, and custom, and so thou shalt endamage the revenue of the kings.
Be | כְּעַ֗ן | kĕʿan | keh-AN |
it known | יְדִ֙יעַ֙ | yĕdîʿa | yeh-DEE-AH |
now | לֶֽהֱוֵ֣א | lehĕwēʾ | leh-hay-VAY |
king, the unto | לְמַלְכָּ֔א | lĕmalkāʾ | leh-mahl-KA |
that, | דִּ֠י | dî | dee |
if | הֵ֣ן | hēn | hane |
this | קִרְיְתָ֥א | qiryĕtāʾ | keer-yeh-TA |
city | דָךְ֙ | dok | doke |
be builded, | תִּתְבְּנֵ֔א | titbĕnēʾ | teet-beh-NAY |
and the walls | וְשׁוּרַיָּ֖ה | wĕšûrayyâ | veh-shoo-ra-YA |
set up | יִֽשְׁתַּכְלְל֑וּן | yišĕttaklĕlûn | yee-sheh-tahk-leh-LOON |
not they will then again, | מִנְדָּֽה | mindâ | meen-DA |
pay | בְל֤וֹ | bĕlô | veh-LOH |
toll, | וַֽהֲלָךְ֙ | wahălok | VA-huh-loke |
tribute, | לָ֣א | lāʾ | la |
and custom, | יִנְתְּנ֔וּן | yintĕnûn | yeen-teh-NOON |
endamage shalt thou so and | וְאַפְּתֹ֥ם | wĕʾappĕtōm | veh-ah-peh-TOME |
the revenue | מַלְכִ֖ים | malkîm | mahl-HEEM |
of the kings. | תְּהַנְזִֽק׃ | tĕhanziq | teh-hahn-ZEEK |
அப்போஸ்தலர் 8:36 in English
Tags இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில் தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள் அப்பொழுது மந்திரி இதோ தண்ணீர் இருக்கிறதே நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்
Acts 8:36 in Tamil Concordance Acts 8:36 in Tamil Interlinear Acts 8:36 in Tamil Image
Read Full Chapter : Acts 8