1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:Paul, an apostle of Jesus Christ by the will of God, and Timothy our brother, unto the church of God which is at Corinth, with all the saints which are in all Achaia:
2நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.Grace be to you and peace from God our Father, and from the Lord Jesus Christ.
3நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.Blessed be God, even the Father of our Lord Jesus Christ, the Father of mercies, and the God of all comfort;
4தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.Who comforteth us in all our tribulation, that we may be able to comfort them which are in any trouble, by the comfort wherewith we ourselves are comforted of God.
5எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.For as the sufferings of Christ abound in us, so our consolation also aboundeth by Christ.
6ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.And whether we be afflicted, it is for your consolation and salvation, which is effectual in the enduring of the same sufferings which we also suffer: or whether we be comforted, it is for your consolation and salvation.
7நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.And our hope of you is stedfast, knowing, that as ye are partakers of the sufferings, so shall ye be also of the consolation.
8ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.For we would not, brethren, have you ignorant of our trouble which came to us in Asia, that we were pressed out of measure, above strength, insomuch that we despaired even of life:
9நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.But we had the sentence of death in ourselves, that we should not trust in ourselves, but in God which raiseth the dead:
10அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.Who delivered us from so great a death, and doth deliver: in whom we trust that he will yet deliver us;
11அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.Ye also helping together by prayer for us, that for the gift bestowed upon us by the means of many persons thanks may be given by many on our behalf.
12மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.For our rejoicing is this, the testimony of our conscience, that in simplicity and godly sincerity, not with fleshly wisdom, but by the grace of God, we have had our conversation in the world, and more abundantly to you-ward.
13ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.For we write none other things unto you, than what ye read or acknowledge; and I trust ye shall acknowledge even to the end;
14கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.As also ye have acknowledged us in part, that we are your rejoicing, even as ye also are our's in the day of the Lord Jesus.
15நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,And in this confidence I was minded to come unto you before, that ye might have a second benefit;
16பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.And to pass by you into Macedonia, and to come again out of Macedonia unto you, and of you to be brought on my way toward Judaea.
17இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?When I therefore was thus minded, did I use lightness? or the things that I purpose, do I purpose according to the flesh, that with me there should be yea yea, and nay nay?
18நாங்கள் உங்களுக்குச் சொன்னவார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.But as God is true, our word toward you was not yea and nay.
19என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.For the Son of God, Jesus Christ, who was preached among you by us, even by me and Silvanus and Timotheus, was not yea and nay, but in him was yea.
20எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.For all the promises of God in him are yea, and in him Amen, unto the glory of God by us.
21உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.Now he which stablisheth us with you in Christ, and hath anointed us, is God;
22அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.Who hath also sealed us, and given the earnest of the Spirit in our hearts.
23மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கு இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.Moreover I call God for a record upon my soul, that to spare you I came not as yet unto Corinth.
24உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.Not for that we have dominion over your faith, but are helpers of your joy: for by faith ye stand.
1Thaevanutaiya siththaththinaalae YesuKristhuvin apposthalanaakiya pavulum, sakotharanaakiya theemoththaeyum, korinthu pattanaththilulla thaevanutaiya Sabaikkum, akaayaa naadengumulla ellaap Parisuththavaankalukkum eluthukirathaavathu:Paul, an apostle of Jesus Christ by the will of God, and Timothy our brother, unto the church of God which is at Corinth, with all the saints which are in all Achaia:
2Nammutaiya pithaavaakiya thaevanaalum, karththaraakiya YesuKristhuvinaalum, ungalukkuk kirupaiyum samaathaanamum unndaavathaaka.Grace be to you and peace from God our Father, and from the Lord Jesus Christ.
3Namathu karththaraakiya YesuKristhuvin pithaavaakiya thaevanum, irakkangalin pithaavum, sakalavithamaana aaraுthalin thaevanumaayirukkiravarukku Sthoththiram.Blessed be God, even the Father of our Lord Jesus Christ, the Father of mercies, and the God of all comfort;
4Thaevanaal engalukku arulappadukira aaraுthalinaalae, entha upaththiravaththilaakilum akappadukiravarkalukku naangal aaraுthal seyyath thiraanniyullavarkalaakumpati, engalukku varum sakala upaththiravangalilaeyum avarae engalukku aaraுthalseykiravar.Who comforteth us in all our tribulation, that we may be able to comfort them which are in any trouble, by the comfort wherewith we ourselves are comforted of God.
5Eppatiyenil, Kristhuvinutaiya paadukal engalidaththil perukukirathupola, Kristhuvinaalae engalukku aaraுthalum perukukirathu.For as the sufferings of Christ abound in us, so our consolation also aboundeth by Christ.
6Aathalaal, naangal upaththiravappattalum athu ungal aaraுthalukkum iratchippukkum aethuvaakum; naangal aaraுthalatainthaalum athuvum ungal aaraுthalukkum iratchippukkum aethuvaakum; naangal paadupadukirathupola neengalum paadupattuch sakikkirathinaalae antha iratchippu palanseykirathu.And whether we be afflicted, it is for your consolation and salvation, which is effectual in the enduring of the same sufferings which we also suffer: or whether we be comforted, it is for your consolation and salvation.
7Neengal engalotaekoodap paadupadukirathupola engalotaekooda aaraுthalum ataikireerkalentu naangal arinthu, ungalaikkuriththu uraுthiyaana nampikkaiyullavarkalaayirukkirom.And our hope of you is stedfast, knowing, that as ye are partakers of the sufferings, so shall ye be also of the consolation.
8Aakaiyaal sakothararae, aasiyaavil engalukku naeritta upaththiravaththai neengal ariyaathirukka engalukku manathillai. Ennavenil, pilaippom enta nampikkai attaுppokaththakkathaaka, engal palaththirku minjina athika paaramaana varuththam engalukku unndaayittaு.For we would not, brethren, have you ignorant of our trouble which came to us in Asia, that we were pressed out of measure, above strength, insomuch that we despaired even of life:
9Naangal engalmael nampikkaiyaayiraamal, mariththorai eluppukira Dhevanmael nampikkaiyaayirukkaththakkathaaka, maranam varumentu naangal engalukkullae nichchayiththirunthom.But we had the sentence of death in ourselves, that we should not trust in ourselves, but in God which raiseth the dead:
10Appatippatta maranaththinintum avar engalaith thappuviththaar, ippoluthum thappuvikkiraar, innum thappuvippaar entu avarai nampiyirukkirom.Who delivered us from so great a death, and doth deliver: in whom we trust that he will yet deliver us;
11Anaekarmoolamaay engalukku unndaana thayavukkaaka anaekaraal engal nimiththam sthoththirangal seluththappadumporuttu, neengalum vinnnappaththinaal engalukku uthaviseyyungal.Ye also helping together by prayer for us, that for the gift bestowed upon us by the means of many persons thanks may be given by many on our behalf.
12Maamsaththirkaetta njaanaththotae nadavaamal, thaevanutaiya kirupaiyinaal naangal ulakaththilaeyum, viseshamaaka ungalidaththilaeyum, kapadamillaamal thivviya unnmaiyotae nadanthomentu, engal manathu engalukkuch sollunjaatchiyae engal pukalchchiyaayirukkirathu.For our rejoicing is this, the testimony of our conscience, that in simplicity and godly sincerity, not with fleshly wisdom, but by the grace of God, we have had our conversation in the world, and more abundantly to you-ward.
13Aenental, neengal vaasiththum oththukkonndumirukkira kaariyangalaiyaeyanti, vaerontaiyum naangal ungalukku eluthavillai; mutivupariyanthamum appatiyae oththukkolveerkalentu nampiyirukkiraேn.For we write none other things unto you, than what ye read or acknowledge; and I trust ye shall acknowledge even to the end;
14Karththaraakiya Yesuvinutaiya naalilae neengal engalukkup pukalchchiyaayiruppathupola, naangalum ungalukkup pukalchchiyaayirukkirathai oruvaaraு oththukkonntirukkireerkalae.As also ye have acknowledged us in part, that we are your rejoicing, even as ye also are our's in the day of the Lord Jesus.
15Naan ippatippatta nampikkaiyaik konntirukkirapatiyinaal, ungalukku iranndaantharamum pirayojanamunndaakumpati, muthalaavathu ungalidaththil varavum,And in this confidence I was minded to come unto you before, that ye might have a second benefit;
16Pinpu ungal oorvaliyaay makkethoniyaa naattukkup pokavum, makkethoniyaavai vittu maraுpatiyum ungalidaththirku varavum, ungalaal yoothaeyaa thaesaththukku valivittanuppappadavum yosanaiyaayirunthaen.And to pass by you into Macedonia, and to come again out of Macedonia unto you, and of you to be brought on my way toward Judaea.
17Ippati naan yosiththathu veennaaka yosiththaeno? Allathu aam aam enkirathum, alla alla enkirathum, ennidaththilae irukkaththakkathaaka, naan yosikkiravaikalai maamsaththinpati yosikkiraேno?When I therefore was thus minded, did I use lightness? or the things that I purpose, do I purpose according to the flesh, that with me there should be yea yea, and nay nay?
18Naangal ungalukkuch sonnavaarththai aam alla entu irukkavillai; atharku unnmaiyulla thaevanae saatchi.But as God is true, our word toward you was not yea and nay.
19Ennaalum, silvaanuvinaalum, theemoththaeyuvinaalum, ungalukkullae pirasangikkappatta thaevakumaaranaakiya YesuKristhuvum aam entum alla entum iraamal, aam ente irukkiraar.For the Son of God, Jesus Christ, who was preached among you by us, even by me and Silvanus and Timotheus, was not yea and nay, but in him was yea.
20Engalaal thaevanukku makimaiyunndaakumpati, thaevanutaiya vaakkuththaththangalellaam YesuKristhuvukkul aam entum, avarukkul Amen entum irukkirathae.For all the promises of God in him are yea, and in him Amen, unto the glory of God by us.
21Ungalotaekooda engalaiyum Kristhuvukkul sthirappaduththi, nammai apishaekampannnninavar thaevanae.Now he which stablisheth us with you in Christ, and hath anointed us, is God;
22Avar nammai muththiriththu, nammutaiya iruthayangalil aaviyennum achchaாraththaiyum koduththirukkiraar.Who hath also sealed us, and given the earnest of the Spirit in our hearts.
23Maelum naan ungalaith thappavidumpatikku ithuvaraikkum korinthupattanaththirku varaathirukkiraேnentu, en aaththumaavinpaeril thaevanaiyae saatchiyaakak korukiraேn.Moreover I call God for a record upon my soul, that to spare you I came not as yet unto Corinth.
24Ungal visuvaasaththirku naangal athikaarikalaayiraamal, ungal santhoshaththirkuch sakaayaraayirukkirom; visuvaasaththinaalae nilainirkireerkalae.Not for that we have dominion over your faith, but are helpers of your joy: for by faith ye stand.