1சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.And unto the angel of the church in Sardis write; These things saith he that hath the seven Spirits of God, and the seven stars; I know thy works, that thou hast a name that thou livest, and art dead.
2நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.Be watchful, and strengthen the things which remain, that are ready to die: for I have not found thy works perfect before God.
3ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.Remember therefore how thou hast received and heard, and hold fast, and repent. If therefore thou shalt not watch, I will come on thee as a thief, and thou shalt not know what hour I will come upon thee.
4ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.Thou hast a few names even in Sardis which have not defiled their garments; and they shall walk with me in white: for they are worthy.
5ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.He that overcometh, the same shall be clothed in white raiment; and I will not blot out his name out of the book of life, but I will confess his name before my Father, and before his angels.
6ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches.
7பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;And to the angel of the church in Philadelphia write; These things saith he that is holy, he that is true, he that hath the key of David, he that openeth, and no man shutteth; and shutteth, and no man openeth;
8உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.I know thy works: behold, I have set before thee an open door, and no man can shut it: for thou hast a little strength, and hast kept my word, and hast not denied my name.
9இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.Behold, I will make them of the synagogue of Satan, which say they are Jews, and are not, but do lie; behold, I will make them to come and worship before thy feet, and to know that I have loved thee.
10என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.Because thou hast kept the word of my patience, I also will keep thee from the hour of temptation, which shall come upon all the world, to try them that dwell upon the earth.
11இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.Behold, I come quickly: hold that fast which thou hast, that no man take thy crown.
12ஜெயங்கொள்ளுறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.Him that overcometh will I make a pillar in the temple of my God, and he shall go no more out: and I will write upon him the name of my God, and the name of the city of my God, which is new Jerusalem, which cometh down out of heaven from my God: and I will write upon him my new name.
13ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches.
14லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;
15உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.I know thy works, that thou art neither cold nor hot: I would thou wert cold or hot.
16இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.So then because thou art lukewarm, and neither cold nor hot, I will spue thee out of my mouth.
17நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;Because thou sayest, I am rich, and increased with goods, and have need of nothing; and knowest not that thou art wretched, and miserable, and poor, and blind, and naked:
18நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.I counsel thee to buy of me gold tried in the fire, that thou mayest be rich; and white raiment, that thou mayest be clothed, and that the shame of thy nakedness do not appear; and anoint thine eyes with eyesalve, that thou mayest see.
19நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.As many as I love, I rebuke and chasten: be zealous therefore, and repent.
20இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.Behold, I stand at the door, and knock: if any man hear my voice, and open the door, I will come in to him, and will sup with him, and he with me.
21நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.To him that overcometh will I grant to sit with me in my throne, even as I also overcame, and am set down with my Father in his throne.
22ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches.
1Sarthai Sabaiyin thoothanukku nee eluthavaenntiyathu ennavenil: thaevanutaiya aelu aavikalaiyum aelu natchaththirangalaiyum utaiyavar sollukirathaavathu; un kiriyaikalai arinthirukkiraேn, nee uyirullavanentu peyarkonntirunthum seththavanaayirukkiraay.And unto the angel of the church in Sardis write; These things saith he that hath the seven Spirits of God, and the seven stars; I know thy works, that thou hast a name that thou livest, and art dead.
2Nee viliththukkonndu, saakiratharkaethuvaayirukkiravaikalai sthirappaduththu; un kiriyaikal thaevanukkumun niraivullavaikalaaka naan kaanavillai.Be watchful, and strengthen the things which remain, that are ready to die: for I have not found thy works perfect before God.
3Aakaiyaal nee kaettup pettaுkkonnda vakaiyai ninaivukoornthu, athaik kaikkonndu mananthirumpu. Nee viliththiraavittal, thirudanaippol unmael varuvaen; naan unmael varumvaelaiyai ariyaathiruppaay.Remember therefore how thou hast received and heard, and hold fast, and repent. If therefore thou shalt not watch, I will come on thee as a thief, and thou shalt not know what hour I will come upon thee.
4Aanaalum thangal vasthirangalai asusippaduththaatha silapaer sarthaiyilum unakkunndu; avarkal paaththiravaankalaanapatiyaal vennvasthiranthariththu ennotaekooda nadappaarkal.Thou hast a few names even in Sardis which have not defiled their garments; and they shall walk with me in white: for they are worthy.
5Jeyangaொllukiravanevano avanukku vennvasthiram tharippikkappadum; jeevapusthakaththilirunthu avanutaiya naamaththai naan kiraுkkippodaamal, en pithaa munpaakavum avarutaiya thoothar munpaakavum avan naamaththai arikkaiyiduvaen.He that overcometh, the same shall be clothed in white raiment; and I will not blot out his name out of the book of life, but I will confess his name before my Father, and before his angels.
6Aaviyaanavar Sabaikalukkuch sollukirathaik kaathullavan kaetkakkadavan enteluthu.He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches.
7Pilathelpiyaa Sabaiyin thoothanukku nee eluthavaenntiyathu ennavenil: Parisuththamullavarum, saththiyamullavarum, thaaveethin thiravukolai utaiyavarum, oruvarum poottakkoodaathapatikkuth thirakkiravarum, oruvarum thirakkakkoodaathapatikkup poottukiravarumaayirukkiravar sollukirathaavathu;And to the angel of the church in Philadelphia write; These things saith he that is holy, he that is true, he that hath the key of David, he that openeth, and no man shutteth; and shutteth, and no man openeth;
8Un kiriyaikalai arinthirukkiraேn, unakkuk konjam pelan irunthum, nee en naamaththai maraுthaliyaamal, en vasanaththaik kaikkonndapatiyinaalae, itho, thiranthavaasalai unakku munpaaka vaiththirukkiraேn, athai oruvanum poottamaattan.I know thy works: behold, I have set before thee an open door, and no man can shut it: for thou hast a little strength, and hast kept my word, and hast not denied my name.
9Itho, yootharallaathirunthum thangalai yootharentu poy sollukiravarkalaakiya saaththaanutaiya koottaththaaril silarai unakkuk koduppaen; itho, avarkal un paathangalukku munpaaka vanthu panninthu, naan unmael anpaayirukkirathai arinthukollumpati seyvaen.Behold, I will make them of the synagogue of Satan, which say they are Jews, and are not, but do lie; behold, I will make them to come and worship before thy feet, and to know that I have loved thee.
10En poraுmaiyaikkuriththuchchaொlliya vasanaththai nee kaaththukkonndapatiyinaal, poomiyil kutiyirukkiravarkalaich sothikkumpatiyaakap poochchakkaraththinmaelengum varappokira sothanaikkaalaththirkuth thappumpati naanum unnaik kaappaen.Because thou hast kept the word of my patience, I also will keep thee from the hour of temptation, which shall come upon all the world, to try them that dwell upon the earth.
11Itho, seekkiramaay varukiraேn; oruvanum un kireedaththai eduththukkollaathapatikku unakkullathaip pattikkonntiru.Behold, I come quickly: hold that fast which thou hast, that no man take thy crown.
12Jeyangaொlluravanevano avanai en thaevanutaiya aalayaththilae thoonnaakkuvaen, athinintu avan orukkaalum neenguvathillai; en thaevanutaiya naamaththaiyum en thaevanaal paralokaththilirunthirangivarukira puthiya erusalaemaakiya en thaevanutaiya nakaraththin naamaththaiyum, en puthiyanaamaththaiyum avanmael eluthuvaen.Him that overcometh will I make a pillar in the temple of my God, and he shall go no more out: and I will write upon him the name of my God, and the name of the city of my God, which is new Jerusalem, which cometh down out of heaven from my God: and I will write upon him my new name.
13Aaviyaanavar Sabaikalukkuch sollukirathaik kaathullavan kaetkakkadavan enteluthu.He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches.
14Lavothikkaeyaa Sabaiyin thoothanukku nee eluthavaenntiyathu ennavenil: unnmaiyum saththiyamumulla saatchiyum, thaevanutaiya sirushtikku aathiyumaayirukkira Amen enpavar sollukirathaavathu;And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;
15Un kiriyaikalai arinthirukkiraேn; nee kulirumalla analumalla; nee kuliraayaavathu analaayaavathu irunthaal nalamaayirukkum.I know thy works, that thou art neither cold nor hot: I would thou wert cold or hot.
16Ippati nee kuliruminti analuminti vethuvethuppaayirukkirapatiyinaal unnai en vaayinintu vaanthipannnnippoduvaen.So then because thou art lukewarm, and neither cold nor hot, I will spue thee out of my mouth.
17Nee nirppaakkiyamullavanum, parithapikkappadaththakkavanum, thariththiranum, kurudanum, nirvaanniyumaayirukkirathai ariyaamal, naan aisuvariyavaanentum, thiraviyasampannanentum, enakku orukuraivumillaiyentum sollukirapatiyaal;Because thou sayest, I am rich, and increased with goods, and have need of nothing; and knowest not that thou art wretched, and miserable, and poor, and blind, and naked:
18Naan: nee aisuvariyavaanaakumpatikku neruppilae pudamidappatta ponnaiyum, un nirvaanamaakiya avalatchanam thontathapatikku nee uduththikkolvatharku vennvasthirangalaiyum ennidaththilae vaangikkollavum, nee paarvaiyataiyumpatikku un kannkalukkuk kalikkampodavum vaenndumentu unakku aalosanai sollukiraேn.I counsel thee to buy of me gold tried in the fire, that thou mayest be rich; and white raiment, that thou mayest be clothed, and that the shame of thy nakedness do not appear; and anoint thine eyes with eyesalve, that thou mayest see.
19Naan naesikkiravarkalevarkalo avarkalaik katinthukonndu sitchikkiraேn; aakaiyaal nee jaakkirathaiyaayirunthu, mananthirumpu.As many as I love, I rebuke and chasten: be zealous therefore, and repent.
20Itho, vaasarpatiyilae nintu thattukiraேn; oruvan en saththaththaikkaettu, kathavaith thiranthaal, avanidaththil naan piravaesiththu, avanotae pojanampannnuvaen, avanum ennotae pojanampannnuvaan.Behold, I stand at the door, and knock: if any man hear my voice, and open the door, I will come in to him, and will sup with him, and he with me.
21Naan jeyangaொnndu en pithaavinutaiya singaasanaththilae avarotaekooda utkaarnthathupola, jeyangaொllukiravanevano avanum ennutaiya singaasanaththil ennotaekooda utkaarumpatikku arulseyvaen.To him that overcometh will I grant to sit with me in my throne, even as I also overcame, and am set down with my Father in his throne.
22Aaviyaanavar Sabaikalukkuch sollukirathaik kaathullavan kaetkakkadavan enteluthu entar.He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches.