Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 14:28 in Tamil

John 14:28 in Tamil Bible John John 14

யோவான் 14:28
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.


யோவான் 14:28 in English

naan Povaen Entum, Thirumpi Ungalidaththil Varuvaen Entum Naan Ungaludanae Sonnathaik Kaettirkalae. Neengal Ennil Anpullavarkalaayirunthaal Pithaavinidaththirkup Pokiraenentu Naan Sonnathaik Kuriththuch Santhoshappaduveerkal, Aenenil En Pithaa Ennilum Periyavaraayirukkiraar.


Tags நான் போவேன் என்றும் திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள் ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்
John 14:28 in Tamil Concordance John 14:28 in Tamil Interlinear John 14:28 in Tamil Image

Read Full Chapter : John 14