Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Nambiyirukiraen - உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
என்னில் இரக்கமாயிரும் இயேசுவே

உன் கணவனை விட
உன் மனைவியை விட
உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான்

உன் பெற்றோரை விட
உன் நண்பர்களை விட
உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான்

அவரைப்போல நல்ல
நேசர் உலகில் இல்லை
அவரைப்போல உண்மை
நண்பன் உனக்கு கிடைக்காதே

உயிரை கொடுத்து நான்
நேசித்தோர்களோ-என்னை
உதறி தள்ளினர் குப்பை போல
இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்
அழியாத அன்புதான் இயேசுவே
என் அன்பை நான் உமக்காக தருவேனே
என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே

Ummai nambiyirukiraen Lyrics in English

Ummai nampiyirukkiraேn Yesuvae ennil irakkamaayirum Yesuvaeun kanavanai vida un manaiviyai vida unnil anpu vaiththavar Yesuthaanun pettaோrai vida un nannparkalai vida unnil paasam vaiththavar Yesuthaanavaraippola nalla naesar ulakil illai avaraippola unnmai nannpan unakku kitaikkaathaeuyirai koduththu naan naesiththorkalo-ennai uthari thallinar kuppai pola intha ulaka paasangal alinthu poyidum aliyaatha anputhaan Yesuvae en anpai naan umakkaaka tharuvaenae en uyirai naan umakkaaka koduppaenae

PowerPoint Presentation Slides for the song Ummai nambiyirukiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nambiyirukiraen – உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே PPT
Ummai Nambiyirukiraen PPT

Ummai nambiyirukiraen Song Meaning

I trust in you Jesus
Jesus, have mercy on me

than your husband
than your wife
Jesus is the one who loved you

Than your parents
than your friends
Jesus is the one who loves you

As good as him
Nasser does not exist in the world
True as him
You don't get a friend

I gave my life
Beloved-me
They threw it away like garbage
This worldly affections will perish
Jesus is love that never dies
I will give my love for you
I will give my life for you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே உன்னில் வைத்தவர் உமக்காக உம்மை நம்பியிருக்கிறேன் என்னில் இரக்கமாயிரும் இயேசுவேஉன் கணவனை மனைவியை அன்பு இயேசுதான்உன் பெற்றோரை நண்பர்களை பாசம் இயேசுதான்அவரைப்போல நல்ல நேசர் தமிழ்