தமிழ்

Vantharu Vantharu Yesu - வந்தாரு இயேசு வந்தாரு

வந்தாரு(2) இயேசு வந்தாரு
உலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு
மீண்டும் வருவேன் என்று சொன்னாரு
மாரநாதா(2) இயேசு வருகிறார்

1.உலகத்தின் பாவம் போக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
உலகத்தை நியாயம் தீர்க்க வருவார்
இராஜாவாய் இயேசு பிறந்தார்
நியாயந்தீர்க்க(2) இயேசு பிறந்தார் (2)

2.கண்ணீரை என்றும் துடைக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்
ராஜாவாய் இயேசு பிறந்தார்
பதில் கொடுக்க (2) இயேசு வருகிறார்

3.சாத்தானின் தலையை நசுக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்
ராஜாவாய் இயேசு பிறந்தார்
ஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார்

மாரநாதா(2) இயேசு வருகிறார்
ஜெயம் கொடுக்க(2) இயேசு வருகிறார்

Vantharu vantharu yesu Lyrics in English

vanthaaru(2) Yesu vanthaaru
ulakaththin paavam pokka Yesu vanthaaru
meenndum varuvaen entu sonnaaru
maaranaathaa(2) Yesu varukiraar

1.ulakaththin paavam pokkavae
paalanaay Yesu piranthaar
ulakaththai niyaayam theerkka varuvaar
iraajaavaay Yesu piranthaar
niyaayantheerkka(2) Yesu piranthaar (2)

2.kannnneerai entum thutaikkavae
paalanaay Yesu piranthaar
kannnneerukku pathilai kodukka varuvaar
raajaavaay Yesu piranthaar
pathil kodukka (2) Yesu varukiraar

3.saaththaanin thalaiyai nasukkavae
paalanaay Yesu piranthaar
muttilum jeyaththai kodukka varuvaar
raajaavaay Yesu piranthaar
jeyam kodukka (2) Yesu varukiraar

maaranaathaa(2) Yesu varukiraar
jeyam kodukka(2) Yesu varukiraar

PowerPoint Presentation Slides for the song Vantharu vantharu yesu

by clicking the fullscreen button in the Top left