Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaasan Puvi - தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த

தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த
மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர

மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுவித்தார்;
வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார்,
சரணமென்றே புது உயிர் தனைக் கொடுத்தார்
சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார்

பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்?
பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்?
தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம்,
செப்புவேன் இங்குமங்கும் எளியனின் தோத்ரம்

அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ?
ஆயிரம் நாவினால் சொல்வது போமோ?
இடிதனைத் தாங்கிட மனிதரா லாமோ?
இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ?

உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம்
உலகிலெனக்கு வரும்? எவ்விதப் பங்கம்
தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம்,
தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம்

Thaasan puvi Lyrics in English

Thaasan puviyoril maa neesanenaip pitiththa mosam nivirththi seytha yaesukrupaasamuthramaranam pitiththumennai vallavan viduviththaar; valiya paathaalam ninte makimaiyaa yeduththaar, saranamente puthu uyir thanaik koduththaar sathru enakkuch setham puriyaathu thaduththaarpaathaka nenakkunntoo konjamum paaththiram? Paranarul nanmaik kippaavi emmaaththiram? Theethan rusiththa nalam anpu maa kaaththiram, seppuvaen ingumangum eliyanin thothramatiyanukkavar seytha anpuraiththaamo? Aayiram naavinaal solvathu pomo? Itithanaith thaangida manitharaa laamo? Iyaesenaith thaangaiyil ennuyir pomo?ullum purampumaana entha villangam ulakilenakku varum? Evvithap pangam thalliyae kaaththidum thakum yoothaa singam, thaaranniyinil thanakkinnaiyilaath thangam

PowerPoint Presentation Slides for the song Thaasan puvi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaasan Puvi – தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த PPT
Thaasan Puvi PPT

மா செய்த தாசன் புவியோரில் நீசனெனைப் பிடித்த மோசம் நிவிர்த்தி யேசுக்ருபாசமுத்ரமரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுவித்தார் வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார் சரணமென்றே புது தமிழ்