1 கொரிந்தியர் 1

1 Corinthians 1:1 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 1:1
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,

Tamil Indian Revised Version
தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,

Tamil Easy Reading Version
கிறிஸ்து இயேசுவின் ஒரு அப்போஸ்தலனாக இருக்கும்பொருட்டு பவுலாகிய நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் ஒரு அப்போஸ்தலனாக வேண்டுமென தேவன் விரும்பினார். என்னிடமிருந்தும், நம் சகோதரர் சொஸ்தெனேயிடமிருந்தும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது.

Thiru Viviliam
❮1-3❯கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது:⒫ இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.⒫

Other Title
1. முன்னுரை⒣வாழ்த்தும் நன்றியும்

Roman Transliteration
Thaevanutaiya siththaththinaalae YesuKristhuvin apposthalanaakumpati alaikkappattavanaakiya pavulum, sakotharanaakiya sosthenaeyum,

1 Corinthians 1:1 in Other Translations

King James Version (KJV)
Paul called to be an apostle of Jesus Christ through the will of God, and Sosthenes our brother,

American Standard Version (ASV)
Paul, called `to be' an apostle of Jesus Christ through the will of God, and Sosthenes our brother,

Bible in Basic English (BBE)
Paul, an Apostle of Jesus Christ by the purpose of God, and Sosthenes the brother,

Darby English Bible (DBY)
Paul, [a] called apostle of Jesus Christ, by God's will, and Sosthenes the brother,

World English Bible (WEB)
Paul, called to be an apostle of Jesus Christ through the will of God, and our brother Sosthenes,

Young's Literal Translation (YLT)
Paul, a called apostle of Jesus Christ, through the will of God, and Sosthenes the brother,

1 கொரிந்தியர் 1 Corinthians 1:1

தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,

Paul called to be an apostle of Jesus Christ through the will of God, and Sosthenes our brother,

Paul, Παῦλος paulos PA-lose
called κλητὸς klētos klay-TOSE
an apostle ἀπόστολος apostolos ah-POH-stoh-lose
of Jesus Ἰησοῦ iēsous ee-ay-SOOS
Christ Χριστοῦ christos hree-STOSE
through διὰ dia thee-AH
the will θελήματος thelēma THAY-lay-ma
of God, θεοῦ theos thay-OSE
and καὶ kai kay
Sosthenes Σωσθένης sōsthenēs soh-STHAY-nase
ho oh
brother, ἀδελφός adelphos ah-thale-FOSE



Read Full Chapter : 1 Corinthians 1