தானியேல் 11
Daniel 11:33 in Tamil
தானியேல் 11:33
ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்.
Tamil Indian Revised Version
மக்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாட்கள்வரை பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்.
Tamil Easy Reading Version
“அந்த யூதர்களில் ஞானமுள்ளவர்கள் பலருக்கு அறிவை உணர்த்துவார்கள். ஆனாலும் ஞானிகள் கூட கொடுமைப்படுத்தப்படுவார்கள். சில ஞானமுள்ள யூதர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் எரிக்கப்படுவார்கள், அல்லது சிறைபடுத்தப்படுவார்கள். சில யூதர்களின் சொத்துக்களும் வீடுகளும் கொள்ளையடிக்கப்படும்.
Thiru Viviliam
ஞானமுள்ள பலர் மக்களுக்கு அறிவூட்டுவார்கள்; சில காலம் அவர்கள் வாளாலும் நெருப்பாலும் சிறைத் தண்டனையாலும் கொள்ளையினாலும் மடிவார்கள்.
Roman Transliteration
Janangalil arivaalikal anaekarukku arivai unarththuvaarkal; anaekanaalmattum pattayaththinaalum akkiniyinaalum siraiyiruppinaalum kollaiyinaalum viluvaarkal.
Daniel 11:33 in Other Translations
King James Version (KJV)
And they that understand among the people shall instruct many: yet they shall fall by the sword, and by flame, by captivity, and by spoil, many days.
American Standard Version (ASV)
And they that are wise among the people shall instruct many; yet they shall fall by the sword and by flame, by captivity and by spoil, `many' days.
Bible in Basic English (BBE)
And those who are wise among the people will be the teachers of the mass of the people: but they will come to their downfall by the sword and by the flame, being made prisoners and undergoing loss for a long time.
Darby English Bible (DBY)
And they that are wise among the people shall instruct the many; and they shall fall by the sword, and by flame, by captivity, and by spoil, [many] days.
World English Bible (WEB)
Those who are wise among the people shall instruct many; yet they shall fall by the sword and by flame, by captivity and by spoil, [many] days.
Young's Literal Translation (YLT)
And the teachers of the people give understanding to many; and they have stumbled by sword, and by flame, by captivity, and by spoil -- days.
தானியேல் Daniel 11:33
ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்.
And they that understand among the people shall instruct many: yet they shall fall by the sword, and by flame, by captivity, and by spoil, many days.| And they that understand | וּמַשְׂכִּ֣ילֵי | śākal | sa-HAHL |
| among the people | עָ֔ם | ʿam | am |
| shall instruct | יָבִ֖ינוּ | bîn | been |
| many: | לָֽרַבִּ֑ים | rab | rahv |
| yet they shall fall | וְנִכְשְׁל֞וּ | kāšal | ka-SHAHL |
| by the sword, | בְּחֶ֧רֶב | ḥereb | heh-REV |
| and by flame, | וּבְלֶהָבָ֛ה | lehābâ | leh-ha-VA |
| by captivity, | בִּשְׁבִ֥י | šĕbî | sheh-VEE |
| and by spoil, | וּבְבִזָּ֖ה | bizzâ | bee-ZA |
| days. | יָמִֽים׃ | yôm | yome |
Read Full Chapter : Daniel 11