எபிரெயர் 9

Hebrews 9:11 in Tamil

தமிழ்

எபிரெயர் 9:11
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

Tamil Indian Revised Version
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும்,

Tamil Easy Reading Version
மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல.

Thiru Viviliam
ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.

Roman Transliteration
Kristhuvaanavar varappokira nanmaikalukkuriya pirathaana aasaariyaraay velippattu, kaiyinaal seyyappattathaakiya inthach sirushtisampanthamaana koodaaraththin valiyaaka alla, perithum uththamamumaana koodaaraththin valiyaakavum,

Hebrews 9:11 in Other Translations

King James Version (KJV)
But Christ being come an high priest of good things to come, by a greater and more perfect tabernacle, not made with hands, that is to say, not of this building;

American Standard Version (ASV)
But Christ having come a high priest of the good things to come, through the greater and more perfect tabernacle, not made with hands, that is to say, not of this creation,

Bible in Basic English (BBE)
But now Christ has come as the high priest of the good things of the future, through this greater and better Tent, not made with hands, that is to say, not of this world,

Darby English Bible (DBY)
But Christ being come high priest of the good things to come, by the better and more perfect tabernacle not made with hand, (that is, not of this creation,)

World English Bible (WEB)
But Christ having come as a high priest of the coming good things, through the greater and more perfect tabernacle, not made with hands, that is to say, not of this creation,

Young's Literal Translation (YLT)
And Christ being come, chief priest of the coming good things, through the greater and more perfect tabernacle not made with hands -- that is, not of this creation --

எபிரெயர் Hebrews 9:11

கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

But Christ being come an high priest of good things to come, by a greater and more perfect tabernacle, not made with hands, that is to say, not of this building;

Christ Χριστὸς christos hree-STOSE
But δὲ de thay
being come παραγενόμενος paraginomai pa-ra-GEE-noh-may
an high priest ἀρχιερεὺς archiereus ar-hee-ay-RAYFS
τῶν ho oh
to come, μελλόντων mellō MALE-loh
of good things ἀγαθῶν agathos ah-ga-THOSE
by διὰ dia thee-AH
τῆς ho oh
greater μείζονος megas MAY-gahs
and καὶ kai kay
more perfect τελειοτέρας teleios TAY-lee-ose
a tabernacle, σκηνῆς skēnē skay-NAY
not οὐ ou oo
made with hands, χειροποιήτου cheiropoiētos hee-roh-POO-ay-tose
that τοῦτ' touto TOO-toh
is to say, ἔστιν, esti ay-STEE
not οὐ ou oo
of this ταύτης houtos OO-tose
τῆς ho oh
building; κτίσεως ktisis k-TEE-sees



Read Full Chapter : Hebrews 9