மத்தேயு 5:24
அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
Tamil Indian Revised Version
அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
Tamil Easy Reading Version
உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
Thiru Viviliam
அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
King James Version (KJV)
Leave there thy gift before the altar, and go thy way; first be reconciled to thy brother, and then come and offer thy gift.
American Standard Version (ASV)
leave there thy gift before the altar, and go thy way, first be reconciled to thy brother, and then come and offer thy gift.
Bible in Basic English (BBE)
While your offering is still before the altar, first go and make peace with your brother, then come and make your offering.
Darby English Bible (DBY)
leave there thy gift before the altar, and first go, be reconciled to thy brother, and then come and offer thy gift.
World English Bible (WEB)
leave your gift there before the altar, and go your way. First be reconciled to your brother, and then come and offer your gift.
Young’s Literal Translation (YLT)
leave there thy gift before the altar, and go — first be reconciled to thy brother, and then having come bring thy gift.
மத்தேயு Matthew 5:24
அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
Leave there thy gift before the altar, and go thy way; first be reconciled to thy brother, and then come and offer thy gift.
Leave | ἄφες | aphes | AH-fase |
there | ἐκεῖ | ekei | ake-EE |
thy | τὸ | to | toh |
δῶρόν | dōron | THOH-RONE | |
gift | σου | sou | soo |
before | ἔμπροσθεν | emprosthen | AME-proh-sthane |
the | τοῦ | tou | too |
altar, | θυσιαστηρίου | thysiastēriou | thyoo-see-ah-stay-REE-oo |
and | καὶ | kai | kay |
go thy way; | ὕπαγε | hypage | YOO-pa-gay |
first | πρῶτον | prōton | PROH-tone |
reconciled be | διαλλάγηθι | diallagēthi | thee-al-LA-gay-thee |
τῷ | tō | toh | |
to thy | ἀδελφῷ | adelphō | ah-thale-FOH |
brother, | σου | sou | soo |
and | καὶ | kai | kay |
then | τότε | tote | TOH-tay |
come | ἐλθὼν | elthōn | ale-THONE |
and offer | πρόσφερε | prosphere | PROSE-fay-ray |
thy | τὸ | to | toh |
δῶρόν | dōron | THOH-RONE | |
gift. | σου | sou | soo |
மத்தேயு 5:24 in English
Tags அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து
Matthew 5:24 in Tamil Concordance Matthew 5:24 in Tamil Interlinear Matthew 5:24 in Tamil Image
Read Full Chapter : Matthew 5