ஏசாயா 34

Isaiah 34:5 in Tamil

தமிழ்

ஏசாயா 34:5
வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின் மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.

Tamil Indian Revised Version
வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் அழிவிற்கு நியமித்த மக்களின்மேலும், அது நியாயம்செய்ய இறங்கும்.

Tamil Easy Reading Version
“எனது வாளானது வானில் இரத்தத்தால் மூடப்படும்போது இது நிகழும்” என்று கர்த்தர் கூறுகிறார். பார்! கர்த்தருடைய வாள் ஏதோமை வெட்டிப் போடுகிறது. அந்த ஜனங்களைக் கர்த்தர் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். அவர்கள் மரிக்கவேண்டும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரது வாள் வானில்␢ வெளியேறக் குடித்துள்ளது;␢ இதோ, ஏதோமின் மேலும்␢ அழிவுக்கென ஒதுக்கப்பட்ட␢ மக்களினத்தின் மேலும்␢ தண்டனைத் தீர்ப்புக்காக␢ அது இறங்கப்போகிறது.⁾

Roman Transliteration
Vaanangalil en pattayam verikonndathu; itho aethominmaelum, naan sangaaraththukku niyamiththa janaththin maelum, athu niyaayanjaெyya irangum.

Isaiah 34:5 in Other Translations

King James Version (KJV)
For my sword shall be bathed in heaven: behold, it shall come down upon Idumea, and upon the people of my curse, to judgment.

American Standard Version (ASV)
For my sword hath drunk its fill in heaven: behold, it shall come down upon Edom, and upon the people of my curse, to judgment.

Bible in Basic English (BBE)
For my sword in heaven is full of wrath: see, it is coming down on Edom, in punishment on the people of my curse.

Darby English Bible (DBY)
For my sword is bathed in the heavens; behold, it shall come down upon Edom, and upon the people of my ban, to judgment.

World English Bible (WEB)
For my sword has drunk its fill in the sky: behold, it shall come down on Edom, and on the people of my curse, to judgment.

Young's Literal Translation (YLT)
For soaked in the heavens was My sword, Lo, on Edom it cometh down, On the people of My curse for judgment.

ஏசாயா Isaiah 34:5

வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின் மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.

For my sword shall be bathed in heaven: behold, it shall come down upon Idumea, and upon the people of my curse, to judgment.

For כִּֽי kee
shall be bathed רִוְּתָ֥ה rāwâ ra-VA
in heaven: בַשָּׁמַ֖יִם šāmayim sha-ma-YEEM
my sword חַרְבִּ֑י ḥereb heh-REV
behold, הִנֵּה֙ hinnē hee-NAY
upon עַל ʿal al
Idumea, אֱד֣וֹם ʾĕdōm ay-DOME
it shall come down תֵּרֵ֔ד yārad ya-RAHD
and upon וְעַל ʿal al
the people עַ֥ם ʿam am
of my curse, חֶרְמִ֖י ḥērem hay-REM
to judgment. לְמִשְׁפָּֽט׃ mišpāṭ meesh-PAHT



Read Full Chapter : Isaiah 34