தானியேல் 4:5
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
Tamil Indian Revised Version
நான் ஒரு கனவைக் கண்டேன்; அது எனக்கு மிகவும் பயத்தை உண்டாக்கியது; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கச்செய்தது.
Tamil Easy Reading Version
என்னை அச்சுறுத்தும் ஒரு கனவை நான் கண்டேன். நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என் மனதில் படங்களையும், தரிசனங்களையும் பார்த்தேன். அவை என்னை மிகவும் அச்சுறுத்தின.
Thiru Viviliam
நான் ஒரு கனவு கண்டேன்; அது என்னை அச்சுறுத்தியது; நான் படுத்திருக்கையில் எனக்குத் தோன்றிய கற்பனைகளும் காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.
King James Version (KJV)
I saw a dream which made me afraid, and the thoughts upon my bed and the visions of my head troubled me.
American Standard Version (ASV)
I saw a dream which made me afraid; and the thoughts upon my bed and the visions of my head troubled me.
Bible in Basic English (BBE)
I saw a dream which was a cause of great fear to me; I was troubled by the images of my mind on my bed, and by the visions of my head.
Darby English Bible (DBY)
I saw a dream which made me afraid, and the thoughts upon my bed and the visions of my head troubled me.
World English Bible (WEB)
I saw a dream which made me afraid; and the thoughts on my bed and the visions of my head troubled me.
Young’s Literal Translation (YLT)
a dream I have seen, and it maketh me afraid, and the conceptions on my bed, and the visions of my head, do trouble me.
தானியேல் Daniel 4:5
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
I saw a dream which made me afraid, and the thoughts upon my bed and the visions of my head troubled me.
I saw | חֵ֥לֶם | ḥēlem | HAY-lem |
a dream | חֲזֵ֖ית | ḥăzêt | huh-ZATE |
afraid, me made which | וִֽידַחֲלִנַּ֑נִי | wîdaḥălinnanî | vee-da-huh-lee-NA-nee |
and the thoughts | וְהַרְהֹרִין֙ | wĕharhōrîn | veh-hahr-hoh-REEN |
upon | עַֽל | ʿal | al |
my bed | מִשְׁכְּבִ֔י | miškĕbî | meesh-keh-VEE |
and the visions | וְחֶזְוֵ֥י | wĕḥezwê | veh-hez-VAY |
head my of | רֵאשִׁ֖י | rēʾšî | ray-SHEE |
troubled | יְבַהֲלֻנַּֽנִי׃ | yĕbahălunnanî | yeh-va-huh-loo-NA-nee |
தானியேல் 4:5 in English
Tags நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன் அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும் என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று
Daniel 4:5 in Tamil Concordance Daniel 4:5 in Tamil Interlinear Daniel 4:5 in Tamil Image
Read Full Chapter : Daniel 4