Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Galatians 2:15 in Tamil

Home Bible Galatians Galatians 2 Galatians 2:15

கலாத்தியர் 2:15
புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.

Tamil Indian Revised Version
யூதரல்லாதவர்களில் பிறந்த பாவிகளாக இல்லாமல், பிறப்பின்படி யூதர்களாக இருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலேதவிர, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே மனிதன் நீதிமானாக்கப்படுவது இல்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினால் இல்லை, கிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.

Tamil Easy Reading Version
யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம்.

Thiru Viviliam
பிறப்பால் நாம் யூதர்கள்; பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல.

Other Title
பவுல் அறிவிக்கும் நற்செய்தி

Galatians 2:14Galatians 2Galatians 2:16

King James Version (KJV)
We who are Jews by nature, and not sinners of the Gentiles,

American Standard Version (ASV)
We being Jews by nature, and not sinners of the Gentiles,

Bible in Basic English (BBE)
We being Jews by birth, and not sinners of the Gentiles,

Darby English Bible (DBY)
We, Jews by nature, and not sinners of [the] nations,

World English Bible (WEB)
“We, being Jews by nature, and not Gentile sinners,

Young’s Literal Translation (YLT)
we by nature Jews, and not sinners of the nations,

கலாத்தியர் Galatians 2:15
புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
We who are Jews by nature, and not sinners of the Gentiles,

We
Ἡμεῖςhēmeisay-MEES
who
are
Jews
φύσειphyseiFYOO-see
by
nature,
Ἰουδαῖοιioudaioiee-oo-THAY-oo
and
καὶkaikay
not
οὐκoukook
sinners
ἐξexayks
of
ἐθνῶνethnōnay-THNONE
the
Gentiles,
ἁμαρτωλοί·hamartōloia-mahr-toh-LOO


Tags புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல் சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்
Galatians 2:15 in Tamil Concordance Galatians 2:15 in Tamil Interlinear Galatians 2:15 in Tamil Image