Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 26:3 in Tamil

1 शमूएल 26:3 Bible 1 Samuel 1 Samuel 26

1 சாமுவேல் 26:3
சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,

Tamil Indian Revised Version
சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியருகே இருக்கிற ஆகிலாமேட்டிலே முகாமிட்டான்; தாவீது வனாந்திரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்திரத்திற்கு வருகிறதைக் கண்டு,

Tamil Easy Reading Version
சவுல் ஆகிலா மேட்டில் தன் முகாமை அமைத்திருந்தான். இது எஷிமோனிலிருந்து வரும் சாலைக்கு அருகில் இருந்தது. தாவீது அதே பாலைவனத்தில்தான் தங்கியிருந்தான் சவுல் தன்னைத் தேடி வந்திருப்பதை தாவீது அறிந்துகொண்டான்.

Thiru Viviliam
சவுல், எசிமோனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின் மேல் பாசறை அமைத்தார். ஆனால், தாவீது பாலைநிலத்திலேயே இருந்தார். சவுல் பாலை நிலத்தில் தன்னை பின் தொடர்வதை அறிந்து,

1 Samuel 26:21 Samuel 261 Samuel 26:4

King James Version (KJV)
And Saul pitched in the hill of Hachilah, which is before Jeshimon, by the way. But David abode in the wilderness, and he saw that Saul came after him into the wilderness.

American Standard Version (ASV)
And Saul encamped in the hill of Hachilah, which is before the desert, by the way. But David abode in the wilderness, and he saw that Saul came after him into the wilderness.

Bible in Basic English (BBE)
And Saul put up his tents on the hill of Hachilah, which is in front of the waste land on the road. But David was in the waste land, and he saw that Saul was coming after him.

Darby English Bible (DBY)
And Saul encamped in the hill of Hachilah, which faces the waste, by the way side. And David abode in the wilderness; and when he saw that Saul had come after him into the wilderness,

Webster’s Bible (WBT)
And Saul pitched in the hill of Hachilah, which is before Jeshimon, by the way. But David abode in the wilderness, and he saw that Saul came after him into the wilderness.

World English Bible (WEB)
Saul encamped in the hill of Hachilah, which is before the desert, by the way. But David abode in the wilderness, and he saw that Saul came after him into the wilderness.

Young’s Literal Translation (YLT)
And Saul encampeth in the height of Hachilah, which `is’ on the front of the desert, by the way, and David is abiding in the wilderness, and he seeth that Saul hath come after him in to the wilderness;

1 சாமுவேல் 1 Samuel 26:3
சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,
And Saul pitched in the hill of Hachilah, which is before Jeshimon, by the way. But David abode in the wilderness, and he saw that Saul came after him into the wilderness.

And
Saul
וַיִּ֨חַןwayyiḥanva-YEE-hahn
pitched
שָׁא֜וּלšāʾûlsha-OOL
in
the
hill
בְּגִבְעַ֣תbĕgibʿatbeh-ɡeev-AT
of
Hachilah,
הַֽחֲכִילָ֗הhaḥăkîlâha-huh-hee-LA
which
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
is
before
עַלʿalal

פְּנֵ֥יpĕnêpeh-NAY
Jeshimon,
הַיְשִׁימֹ֖ןhayšîmōnhai-shee-MONE
by
עַלʿalal
the
way.
הַדָּ֑רֶךְhaddārekha-DA-rek
David
But
וְדָוִד֙wĕdāwidveh-da-VEED
abode
יֹשֵׁ֣בyōšēbyoh-SHAVE
in
the
wilderness,
בַּמִּדְבָּ֔רbammidbārba-meed-BAHR
and
he
saw
וַיַּ֕רְאwayyarva-YAHR
that
כִּ֣יkee
Saul
בָ֥אbāʾva
came
שָׁא֛וּלšāʾûlsha-OOL
after
אַֽחֲרָ֖יוʾaḥărāywah-huh-RAV
him
into
the
wilderness.
הַמִּדְבָּֽרָה׃hammidbārâha-meed-BA-ra

1 சாமுவேல் 26:3 in English

savul Eshimonukku Ethirae Valiyanntaiyilirukkira Aakilaamaettilae Paalayamiranginaan; Thaaveethu Vanaantharaththil Thangi, Savul Thannaith Thodarnthu Vanaantharaththirku Varukirathaik Kanndu,


Tags சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான் தாவீது வனாந்தரத்தில் தங்கி சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு
1 Samuel 26:3 in Tamil Concordance 1 Samuel 26:3 in Tamil Interlinear 1 Samuel 26:3 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 26