Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 26:5 in Tamil

1 Samuel 26:5 Bible 1 Samuel 1 Samuel 26

1 சாமுவேல் 26:5
பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக் கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சவுலும் மக்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் சிறந்தவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனமில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
எல்லாவற்றையும் அழிக்க சவுலும் வீரர்களும் தயங்கினார்கள். ஆகாக் என்பவனை உயிருடன்விட்டனர். மேலும் கொழுத்த பசுக்களையும் நல்ல ஆடுகளையும் சிறந்த பொருட்களையும் கூட அழிக்காமல் விட்டுவிட்டனர். பயனுள்ள எல்லாவற்றையும் வைத்துக் கொண்டனர். அவற்றை அழிக்க அவர்கள் விரும்பவில்லை பயனற்றவற்றையே அவர்கள் அழித்தார்கள்.

Thiru Viviliam
சவுலும் வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டனர். மேலும், ஆடு மாடுகளில் முதல் தரமானவைகளையும் இரண்டாம்தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும் நல்லவை அனைத்தையும் அழிக்கவில்லை. அற்பமானவைகளையும் பயனற்றவைகளையும் முற்றிலும் அழித்துப் போட்டனர்.

1 Samuel 15:81 Samuel 151 Samuel 15:10

King James Version (KJV)
But Saul and the people spared Agag, and the best of the sheep, and of the oxen, and of the fatlings, and the lambs, and all that was good, and would not utterly destroy them: but every thing that was vile and refuse, that they destroyed utterly.

American Standard Version (ASV)
But Saul and the people spared Agag, and the best of the sheep, and of the oxen, and of the fatlings, and the lambs, and all that was good, and would not utterly destroy them: but everything that was vile and refuse, that they destroyed utterly.

Bible in Basic English (BBE)
But Saul and the people did not put Agag to death, and they kept the best of the sheep and the oxen and the fat beasts and the lambs, and whatever was good, not desiring to put them to the curse: but everything which was bad and of no use they put to the curse.

Darby English Bible (DBY)
And Saul and the people spared Agag, and the best of the sheep and oxen, and beasts of the second bearing, and the lambs, and all that was good, and would not devote them to destruction; but everything that was mean and weak, that they destroyed utterly.

Webster’s Bible (WBT)
But Saul and the people spared Agag, and the best of the sheep, and of the oxen, and of the fatlings, and the lambs, and all that was good, and would not utterly destroy them: but every thing that was vile and refuse, that they destroyed utterly.

World English Bible (WEB)
But Saul and the people spared Agag, and the best of the sheep, and of the oxen, and of the fatlings, and the lambs, and all that was good, and wouldn’t utterly destroy them: but everything that was vile and refuse, that they destroyed utterly.

Young’s Literal Translation (YLT)
and Saul hath pity — also the people — on Agag, and on the best of the flock, and of the herd, and of the seconds, and on the lambs, and on all that `is’ good, and have not been willing to devote them; and all the work, despised and wasted — it they devoted.

1 சாமுவேல் 1 Samuel 15:9
சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
But Saul and the people spared Agag, and the best of the sheep, and of the oxen, and of the fatlings, and the lambs, and all that was good, and would not utterly destroy them: but every thing that was vile and refuse, that they destroyed utterly.

But
Saul
וַיַּחְמֹל֩wayyaḥmōlva-yahk-MOLE
and
the
people
שָׁא֨וּלšāʾûlsha-OOL
spared
וְהָעָ֜םwĕhāʿāmveh-ha-AM

עַלʿalal
Agag,
אֲגָ֗גʾăgāguh-ɡAHɡ
and
the
best
וְעַלwĕʿalveh-AL
sheep,
the
of
מֵיטַ֣בmêṭabmay-TAHV
and
of
the
oxen,
הַצֹּאן֩haṣṣōnha-TSONE
fatlings,
the
of
and
וְהַבָּקָ֨רwĕhabbāqārveh-ha-ba-KAHR
lambs,
the
and
וְהַמִּשְׁנִ֤יםwĕhammišnîmveh-ha-meesh-NEEM
and
all
וְעַלwĕʿalveh-AL
that
was
good,
הַכָּרִים֙hakkārîmha-ka-REEM
would
and
וְעַלwĕʿalveh-AL
not
כָּלkālkahl
utterly
destroy
הַטּ֔וֹבhaṭṭôbHA-tove
every
but
them:
וְלֹ֥אwĕlōʾveh-LOH
thing
אָב֖וּʾābûah-VOO
that
was
vile
הַֽחֲרִימָ֑םhaḥărîmāmha-huh-ree-MAHM
refuse,
and
וְכָלwĕkālveh-HAHL
that
they
destroyed
utterly.
הַמְּלָאכָ֛הhammĕlāʾkâha-meh-la-HA
נְמִבְזָ֥הnĕmibzâneh-meev-ZA
וְנָמֵ֖סwĕnāmēsveh-na-MASE
אֹתָ֥הּʾōtāhoh-TA
הֶֽחֱרִֽימוּ׃heḥĕrîmûHEH-hay-REE-moo

1 சாமுவேல் 26:5 in English

pinpu Thaaveethu Elunthu, Savul Paalayamirangina Idaththirkup Poy, Savulum Naerin Kumaaranaakiya Apnaer Ennum Avan Pataiththalaivanum Paduththukkonntirukkira Idaththaip Paarththaan; Savul Irathangalirukkira Idaththilae Paduththuk Konntirunthaan; Janangal Avanaich Suttilum Paalayamirangiyirunthaarkal.


Tags பின்பு தாவீது எழுந்து சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய் சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான் சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக் கொண்டிருந்தான் ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள்
1 Samuel 26:5 in Tamil Concordance 1 Samuel 26:5 in Tamil Interlinear 1 Samuel 26:5 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 26