அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தர வேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மல் கூடும்
என் ஞானம் கல்வி செல்வங்களெல்லாம்
ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே
–அனுதினமும்
அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
—அனுதினமும்
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
Anuthinamum Ummil Naan Valarnthidavae
உம் அனுக்கிரகம் தர வேண்டுமே
Um Anukkirakam Thara Vaenndumae
என்னால் ஒன்றும் கூடாதையா
Ennaal Ontum Koodaathaiyaa
எல்லாம் உம்மல் கூடும்
Ellaam Ummal Koodum
என் ஞானம் கல்வி செல்வங்களெல்லாம்
En Njaanam Kalvi Selvangalellaam
ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
Ontumillai Kuppai Entennnukiraen
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
En Neethi Niyaayangal Alukkaana Kanthai
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே
Ente Unarnthaen En Iyaesuvae
--அனுதினமும்
--anuthinamum
அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
Alaiththavarae Ummil Pilaiththidavae
அவனியில் உமக்காய் உழைத்திடவே
Avaniyil Umakkaay Ulaiththidavae
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
Arppannikkinten Ennai Inte
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
Aettukkollum En Yesuvae
---அனுதினமும்
---anuthinamum
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே Keyboard
anuthinamum Ummil Naan Valarnthidavae
um Anukkirakam Thara Vaenndumae
ennaal Onrum Koodaathaiyaa
ellaam Ummal Koodum
en Njaanam Kalvi Selvangalellaam
ontumillai Kuppai Entennnukiraen
en Neethi niyaayangal Alukkaana Kanthai
ente Unarnthaen En Iyaesuvae
--anuthinamum
alaiththavarae Ummil Pilaiththidavae
avaniyil Umakkaay Ulaiththidavae
arppannikkinten Ennai Inte
aettukkollum En Yesuvae
---anuthinamum
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே Guitar
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே for Keyboard, Guitar and Piano