அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
இயேசுவின் இனிய சத்தம்
இன்று நீ கேளாயோ!
மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே
நன்மை செய்பவராய் எங்கும் சென்றாரே
பாவம் மன்னித்தார்
வியாதி அகற்றினார்
—அறுப்போ மிகுதி
பாவி மனிதனை இறங்கி வா என்கிறார்
பாவிகளின் நண்பர் அவர் இல்லம்சென்றாரே
மாசு அகற்றினார்
பிதாவின் சித்தம் செய்தார்
—அறுப்போ மிகுதி
ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே
அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார்
ஆத்துமா நஷ்டமானால்
என்ன லாபம் உண்டு
—அறுப்போ மிகுதி
அக்கிரமம் பெருகுகின்றதே
அன்பு தணிகின்றதே
வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம்
ராக்காலம் சமீபித்ததே
விழிப்புடன் செயல்படுவோம்
—அறுப்போ மிகுதி
அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
Aruppo Mikuthi Aatkal Kuraivu
இயேசுவின் இனிய சத்தம்
Yesuvin Iniya Saththam
இன்று நீ கேளாயோ!
Intu Nee Kaelaayo!
மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே
Mannnulakil Vanthaar Vinnnavar Yesuvae
நன்மை செய்பவராய் எங்கும் சென்றாரே
Nanmai Seypavaraay Engum Sentarae
பாவம் மன்னித்தார்
Paavam Manniththaar
வியாதி அகற்றினார்
Viyaathi Akattinaar
---அறுப்போ மிகுதி
---aruppo Mikuthi
பாவி மனிதனை இறங்கி வா என்கிறார்
Paavi Manithanai Irangi Vaa Enkiraar
பாவிகளின் நண்பர் அவர் இல்லம்சென்றாரே
Paavikalin Nannpar Avar Illamsentarae
மாசு அகற்றினார்
Maasu Akattinaar
பிதாவின் சித்தம் செய்தார்
Pithaavin Siththam Seythaar
---அறுப்போ மிகுதி
---aruppo Mikuthi
ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே
Aaththumaavin Mathippu Ulakilum Periyathae
அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார்
Atharku Eedaaka Ethuvum Illai Entar
ஆத்துமா நஷ்டமானால்
Aaththumaa Nashdamaanaal
என்ன லாபம் உண்டு
Enna Laapam Unndu
---அறுப்போ மிகுதி
---aruppo Mikuthi
அக்கிரமம் பெருகுகின்றதே
Akkiramam Perukukintathae
அன்பு தணிகின்றதே
Anpu Thannikintathae
வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம்
Vaelaiyaatkal Kuraivu Poliyaatkal Athikam
ராக்காலம் சமீபித்ததே
Raakkaalam Sameepiththathae
விழிப்புடன் செயல்படுவோம்
Vilippudan Seyalpaduvom
---அறுப்போ மிகுதி
---aruppo Mikuthi
அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு Keyboard
aruppo Mikuthi Aatkal Kuraivu
Yesuvin Iniya Saththam
intu Nee Kaelaayo!
mannnulakil Vanthaar Vinnnavar Yesuvae
nanmai Seypavaraay Engum Sentarae
paavam Manniththaar
viyaathi Akattinaar
---aruppo Mikuthi
paavi Manithanai Irangi vaa Enkiraar
paavikalin Nannpar avar Illamsentarae
maasu Akattinaar
pithaavin Siththam Seythaar
---aruppo Mikuthi
aaththumaavin Mathippu Ulakilum Periyathae
atharku Eedaaka Ethuvum Illai Entar
aaththumaa Nashdamaanaal
enna Laapam Unndu
---aruppo Mikuthi
akkiramam Perukukinrathae
anpu Thannikintathae
vaelaiyaatkal Kuraivu Poliyaatkal Athikam
raakkaalam Sameepiththathae
vilippudan Seyalpaduvom
---aruppo Mikuthi
அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு Guitar
அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு for Keyboard, Guitar and Piano