🏠  Lyrics  Chords  Bible 

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே Chords

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே!
எளியன் மேல் இரங்கையனே
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே
பந்தம் உன்மேல் எனக்கில்லை
என்பேனோ பணிந்திடல் ஒழிவேனோ
சுத்தமுறுங்கரம் கால்கள் விலாவினில்
தோன்றுது காயங்கள் தூய சிநேகா!
…எத்தனை திரள்
எந்தன் அநீதிகள் என் கண்கள் முன்னமே
இடை விடாதிருக்கையிலே
உந்தன் மிகும் கிருபை ஓ! மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் எனை ஆளும்!
…எத்தனை திரள்
ஆயங்க்கொள்வோன் போல் பாவ ஸ்திரீ போல
அருகிலுருந்த கள்ளன்போல் – நேயமாய்
உன் சரண் சரண் என வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை பரனே!
…எத்தனை திரள்
கெட்ட மகன்போல் துஷ்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலித்தேன் – இட்டமாய்
மகன் என பாத்திரன் அலன் நான் – எனை
இரட்சித்திடல் உந்தன் நிமித்தமே அப்பனே
…எத்தனை திரள்

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே!
Eththanai Thiral En Paavam En Thaevanae!
எளியன் மேல் இரங்கையனே
Eliyan Mael Irangaiyanae
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
Niththam En Iruthayam Theeyathen Paranae
நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே
Nilaivaram Enil Illai Nee En Thaaparamae

பந்தம் உன்மேல் எனக்கில்லை
Pantham Unmael Enakkillai
என்பேனோ பணிந்திடல் ஒழிவேனோ
Enpaeno Panninthidal Olivaeno
சுத்தமுறுங்கரம் கால்கள் விலாவினில்
Suththamurungaram Kaalkal Vilaavinil
தோன்றுது காயங்கள் தூய சிநேகா!
Thontuthu Kaayangal Thooya Sinaekaa!
...எத்தனை திரள்
...eththanai Thiral

எந்தன் அநீதிகள் என் கண்கள் முன்னமே
Enthan Aneethikal En Kannkal Munnamae
இடை விடாதிருக்கையிலே
Itai Vidaathirukkaiyilae
உந்தன் மிகும் கிருபை ஓ! மிகவும் பெரிதே
Unthan Mikum Kirupai O! Mikavum Perithae
உத்தம மனமுடையோய் எனை ஆளும்!
Uththama Manamutaiyoy Enai Aalum!
...எத்தனை திரள்
...eththanai Thiral

ஆயங்க்கொள்வோன் போல் பாவ ஸ்திரீ போல
Aayanga்kolvon Pol Paava Sthiree Pola
அருகிலுருந்த கள்ளன்போல் – நேயமாய்
Arukiluruntha Kallanpol – Naeyamaay
உன் சரண் சரண் என வணங்கினேன்
Un Sarann Sarann Ena Vananginaen
நீ எனக்காகவே மரித்தனை பரனே!
Nee Enakkaakavae Mariththanai Paranae!
...எத்தனை திரள்
...eththanai Thiral

கெட்ட மகன்போல் துஷ்டனாய் அலைந்தேன்
Ketta Makanpol Thushdanaay Alainthaen
கெடு பஞ்சத்தால் நலித்தேன் – இட்டமாய்
Kedu Panjaththaal Naliththaen – Ittamaay
மகன் என பாத்திரன் அலன் நான் – எனை
Makan Ena Paaththiran Alan Naan – Enai
இரட்சித்திடல் உந்தன் நிமித்தமே அப்பனே
Iratchiththidal Unthan Nimiththamae Appanae
...எத்தனை திரள்
...eththanai Thiral


எத்தனை திரள் என் பாவம் என் தேவனே Keyboard

eththanai Thiral En Paavam En Thaevanae!
eliyan Mael Irangaiyanae
niththam En Iruthayam Theeyathen Paranae
nilaivaram Enil Illai Nee En thaaparamae

pantham Unmael Enakkillai
enpaeno Panninthidal Olivaeno
suththamurungaram Kaalkal Vilaavinil
thontuthu Kaayangal Thooya Sinaekaa!
...eththanai Thiral

enthan Aneethikal En Kannkal Munnamae
itai Vidaathirukkaiyilae
unthan Mikum Kirupai O! Mikavum Perithae
uththama Manamutaiyoy Enai Aalum!
...eththanai Thiral

aayanga்kolvon Pol Paava Sthiree Pola
arukiluruntha Kallanpol – Naeyamaay
un Sarann Sarann Ena Vananginaen
nee Enakkaakavae Mariththanai Paranae!
...eththanai Thiral

ketta Makanpol Thushdanaay Alainthaen
kedu Panjaththaal Naliththaen – Ittamaay
makan Ena Paaththiran Alan Naan – Enai
iratchiththidal Unthan Nimiththamae Appanae
...eththanai Thiral


எத்தனை திரள் என் பாவம் என் தேவனே Guitar


எத்தனை திரள் என் பாவம் என் தேவனே for Keyboard, Guitar and Piano
Eththanai Thiral En Paavam தமிழ் Lyrics
English