Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevanae, Naan Umathanntaiyil

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! — தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத்தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் — தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் — தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் — தேவனே

Thaevanae, Naan Umathanntaiyil Lyrics in English

thaevanae, naan umathanntaiyil – innum nerungich
servathae en aaval poomiyil.

maavaliya koramaaka vansiluvai meethinil naan
kovae thonga naeritinum aavalaay ummanntai servaen — thaevanae

1. yaakkopaippol, pokum paathaiyil – poluthu pattu
iraavil irul vanthu mootida,
thookkaththaal naan kallil saaynthu thoonginaalum en kanaavil
Nnokkiyummaik kittich servaen, vaakkadangaa nalla naathaa! — thaevanae

2. paraththukkaerum patikal polavae – en paathai thontap
pannnum aiyaa, entan thaevanae,
kirupaiyaaka neer enakkuththaruvathellaam umathanntai
arumaiyaay ennaiyalaiththu anpin thoothanaakach seyyum — thaevanae

3. niththiraiyinintu viliththuk – kaalai elunthu
karththaavae, naan ummaip pottuvaen;
iththaraiyil unthan veedaay enthuyark kal naattuvaenae,
entan thunpaththin valiyaay innum ummaik kittich servaen — thaevanae

4. aananthamaam settaை viriththup – paravasamaay
aakaayaththil aerip poyinum,
vaana manndalang kadanthu paranthu maelae sentitinum
makilvutru kaalaththilum naan maruviyummaik kittich servaen — thaevanae

PowerPoint Presentation Slides for the song Thaevanae, Naan Umathanntaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevanae, Naan Umathanntaiyil PPT

English