உம்மைக் காணாமல்
உள்ளம் வாடுதைய்யா (2)
எந்நாளும் என் ஆத்துமா
உம்மையே வாஞ்சிக்குதே
எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே
மானைப் போல் நீரோடைகளை
வாஞ்சித்து கதறுமாப் போலவே (2)
ஏன் ஆத்துமா என் ஆத்துமா
பரலோக தேவனை வாஞ்சிக்குதே (2)
பரலோக தேவனை வாஞ்சிக்குதே
– உம்மை
எப்பக்கம் போலாலும் உம் நினைவே
உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன் (2)
என் தேவனே என் தேவனே
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே (2)
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே
– உம்மை
வறண்ட நிலம் போல் வாடுகிறேன்
ஜீவதண்ணீரை ஊற்றுமைய்யா (2)
ஜீவநதி பாயட்டுமே
எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே (2)
எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே
– உம்மை
கணுக்கால் அளவு போதாதைய்யா
முழங்கால் அளவும் போதாதைய்யா (2)
மூழ்கணுமே மூழ்கணுமே
பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே (2)
பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே
– உம்மை
உம்மைக் காணாமல்
Ummaik Kaannaamal
உள்ளம் வாடுதைய்யா (2)
Ullam Vaaduthaiyyaa (2)
எந்நாளும் என் ஆத்துமா
Ennaalum En Aaththumaa
உம்மையே வாஞ்சிக்குதே
Ummaiyae Vaanjikkuthae
எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே
Ennaalum Ummai Vaanjikkuthae
மானைப் போல் நீரோடைகளை
Maanaip Pol Neerotaikalai
வாஞ்சித்து கதறுமாப் போலவே (2)
Vaanjiththu Katharumaap Polavae (2)
ஏன் ஆத்துமா என் ஆத்துமா
Aen Aaththumaa En Aaththumaa
பரலோக தேவனை வாஞ்சிக்குதே (2)
Paraloka Thaevanai Vaanjikkuthae (2)
பரலோக தேவனை வாஞ்சிக்குதே
Paraloka Thaevanai Vaanjikkuthae
– உம்மை
– Ummai
எப்பக்கம் போலாலும் உம் நினைவே
Eppakkam Polaalum Um Ninaivae
உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன் (2)
Umathu Samookaththai Vaanjikkiraen (2)
என் தேவனே என் தேவனே
En Thaevanae En Thaevanae
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே (2)
En Aaththumaa Ummai Vaanjikkuthae (2)
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே
En Aaththumaa Ummai Vaanjikkuthae
– உம்மை
– Ummai
வறண்ட நிலம் போல் வாடுகிறேன்
Varannda Nilam Pol Vaadukiraen
ஜீவதண்ணீரை ஊற்றுமைய்யா (2)
Jeevathannnneerai Oottumaiyyaa (2)
ஜீவநதி பாயட்டுமே
Jeevanathi Paayattumae
எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே (2)
Ennaalumae Ummil Vaalnthidavae (2)
எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே
Ennaalumae Ummil Vaalnthidavae
– உம்மை
– Ummai
கணுக்கால் அளவு போதாதைய்யா
Kanukkaal Alavu Pothaathaiyyaa
முழங்கால் அளவும் போதாதைய்யா (2)
Mulangaal Alavum Pothaathaiyyaa (2)
மூழ்கணுமே மூழ்கணுமே
Moolkanumae Moolkanumae
பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே (2)
Paerinpa Nathiyil Naan Moolkanumae (2)
பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே
Paerinpa Nathiyil Naan Moolkanumae
– உம்மை
– Ummai
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா Keyboard
ummaik Kaannaamal
ullam Vaaduthaiyyaa (2)
ennaalum En Aaththumaa
ummaiyae Vaanjikkuthae
ennaalum Ummai Vaanjikkuthae
maanaip Pol Neerotaikalai
vaanjiththu Katharumaap Polavae (2)
aen Aaththumaa En aaththumaa
paraloka Thaevanai Vaanjikkuthae (2)
paraloka Thaevanai Vaanjikkuthae
– Ummai
eppakkam Polaalum Um ninaivae
umathu Samookaththai Vaanjikkiraen (2)
en Thaevanae En Thaevanae
en Aaththumaa Ummai Vaanjikkuthae (2)
en Aaththumaa Ummai Vaanjikkuthae
– Ummai
varannda Nilam Pol Vaadukiraen
jeevathannnneerai Oottumaiyyaa (2)
jeevanathi Paayattumae
ennaalumae Ummil Vaalnthidavae (2)
ennaalumae Ummil Vaalnthidavae
– Ummai
kanukkaal Alavu Pothaathaiyyaa
mulangaal Alavum Pothaathaiyyaa (2)
moolkanumae Moolkanumae
paerinpa Nathiyil Naan Moolkanumae (2)
paerinpa Nathiyil Naan Moolkanumae
– Ummai
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா Guitar
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா for Keyboard, Guitar and Piano