DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன்
தேவ பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .
அனுபல்லவி
ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ
சரணங்கள்
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ
சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ
பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ
ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் -தேவ
Deva Pitha Enthan Meippen Allo – தேவ பிதா என்தன் மேய்ப்பன் Lyrics in English
DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – thaeva pithaa enthan maeyppan
thaeva pithaa enthan maeyppan allo,
sirumai thaalchchi ataikilanae .
anupallavi
aavalathaay enaip paimpun mael
avar maeyath thamar neer arulukintar.- thaeva
saranangal
aaththuman thannaik kulirappannnni
atiyaen kaalkalai neethi ennum
naerththiyaam paathaiyil avar nimiththam
nithamum sukamaay nadaththukintar. -thaeva
saa nilal pallath thirangitinum,
sattum theenguk kanndanjaenae ;
vaanaparan ennotiruppaar ;
valai thatiyum kolumae thaettum .- thaeva
pakaivark kethirae oru panthi
paangaay enakken raerpaduththich
suka thayilam konnden thalaiyaich
supamaay apishaekam seykuvaar ,-thaeva
aayul muluvathum en paathram
arulum nalamumaay nirampum ,
naeyan veettinil sirappotae ,
nedu naal kutiyaay nilaiththiruppaen -thaeva
PowerPoint Presentation Slides for the song Deva Pitha Enthan Meippen Allo – தேவ பிதா என்தன் மேய்ப்பன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ பிதா என்தன் மேய்ப்பன் PPT
Deva Pitha Enthan Meippen Allo PPT
Deva Pitha Enthan Meippen Allo – தேவ பிதா என்தன் மேய்ப்பன் Song Meaning
DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO
God the Father is my Shepherd,
The smallness is not enough.
Anupallavi
Pimp me up
He bestows the water of Mayad Tamar.- Deva
stanzas
Athuman cools himself down
The servant's feet are called righteousness
For his sake on the fair path
He always behaves well. -Deva
Even though the chasm of the shadow opens,
I saw no harm;
Vanaparan will be with me;
The bow and the rod are strong.- Deva
The enemy is a ball
Pangai please help me
Healed his head with a soothing ointment
He will anoint auspiciously, - Dev
My vessel for life
full of grace and well-being,
In Neyan's house,
I will stay drunk for a long time - Dev
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English