Total verses with the word அறிவித்திருக்கிறேன் : 3

Revelation 1:2

இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.

Mark 13:23

நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

Matthew 24:25

இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.