Total verses with the word இல்லாமற்போவான் : 2

Genesis 47:16

அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.

Isaiah 29:20

கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.